Saturday, May 5, 2012

ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )




நண்பர்களே உலகின் அதிகமாக பயன்படுத்த படும் பிளாக்-களில் முக்கியமானதும் அதிக நபரால் பயன்படுத்தபடுவது பிளாக்கர் தளம்

 பிளாக்கர் தளம் பயன்படுத்தும் சிலருக்கு அதன் விதிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் ..  
ஒரு பிளாக்கர் கணக்கை வைத்து எத்தனை வசதிகளை பெறலாம் என்பதை விளக்கவே இந்த பதிவு :

ஒரு பிளாக்கர் கணக்கு (one blogger Account): 


ஒரு கணக்கை கொண்டு  .....


 1. நூறு (100 blogs ) வலைப்பூக்களை உருவாக்கலாம் ..

2.  சுய விவர பலகையில் (Profile) " About me " என்ற பகுதியில் 1,200 characters
வரை எழுதாலாம்

3 . விருப்பம் மற்றும் பிடித்தது  " Interests and Favorites "  --பகுதியில் 2,000 characters வரை பயன் படுத்தலாம் .

4 . மூந்நூறு வலைப்பதிவு களை பின்தொடரலாம் (follow 300 blogs)

5. படங்களை பதிவேற்றும் போது அதிக பட்சமாக 1600px அளவுள்ள ( 8MB ) படங்களை பதிவேற்றலாம் .. (Post Editer பதிவு எழுதி மூலம் )

6. வார்ப்புருக்களின் பின்னணியில் படங்களை இணைக்கும் போது 300kb அளவுள்ள படங்களை இணைக்கலாம் ..

கூகுள் பிகாஸா மூலம் படங்களை பதிவேற்றினால் 1024MB வரை தான் பதிவேத்ற்ற முடியும் .

பிளாக்கர் பதிவு எழுதும் கருவியில் படங்களை பதிவேற்றினால்

 அளவில்லாத படங்களை பதிவேற்றி பகிர முடியும் ..

வலைபதிவுகளில்  ......


1 .வலைப்பதிவின் தலைப்பு 90 characters வரை இருக்க வேண்டும் ..

2,வலைப்பதிவின் subdomain அமைக்கும் போது 37 characters வரை பயன்

 படுத்த வேண்டும் .. ( http://subdomain.blogspot.com )

 3..வலைப்பதிவின் விளக்கம் (blog description) 500 characters இருக்க வேண்டும்

4 .வலைப்பதிவை படிப்பவர்கள் (anybody) என கொடுத்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ..

தனியார்  வலைப்பதிவுகள் : ( private blog)

இதில் ப்ளாக் அட்மின் சேர்க்கும் நபர்கள் மட்டும் தான் அந்த வலைப் பதிவை அணுக முடியும் ... அதிகபட்சமாக நூறு நபர்களை தேர்ந்தெடுத்து அழைப்பு கொடுக்க வேண்டும் ..
 வலைப்பதிவின் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்றால் நூறு (100 members) உறுப்பினர்கள் வரை சேர்த்து கொள்ளலாம் .. மேலும் நூறு நபர்களுக்கு அழைப்பு கொடுத்து படிக்க சொல்ல முடியும்

5 .வலைப்பதிவில் இடுகைகள் (Number of posts) : அளவில்லாமல் இடலாம் (No limit.)

6...மேலும் 5000 ஐந்தாயிரம் இடுகைகள் மேல் சென்று விட்டால் .. பழைய

இடுகைகளை Edit செய்ய முடியாதாம் .. அதனால்

 5000 தாண்டும் முன்னரே   திருத்தி(Edit) விடுங்கள் ..

7 ..அதிகபட்சமாக இருபது பக்கங்கள்(20 pages) வரை உருவாக்கி கொள்ள

முடியும் .(Mar 2012 அறிவிப்பின் படி )

8...வலைப்பதிவில் மொத்தம் 5000 லேபிள் கள் வரை உருவாக்கி கொள்ளமுடியும்



இடுகைகளில்  .....

பதிவின்  நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம் . .பெரிய பதிவாக

 இருந்தால் . முகப்பு மற்றும் லேபிள் பக்கங்களில் சிறதளவை மட்டுமே காட்டும் ..

1.ஒரு இடுகையில் 20 லேபிள்கள் வரை இட முடியும் ...

2.ஒரு லேபிள்-ஐ 200 characters கொண்டே உருவாக்கக் முடியும் ,

3.ஒரு கருத்துரை 4,096 characters வரை மட்டுமே இருக்க வேண்டும் ..

மேலும் லிங்க்-கள் அனைத்தும் 39 characters தானாக உருவாக்கப்பட்டு விடும் ..
(  subdomain.blogspot.com/2012/05/how-to-how-to.html)
அதற்கு மேல் இருந்தால் அதை எடுத்து கொள்ளது
   



நன்றி ...

நண்பர்களே  இந்த வலைப்பதிவின் பெயர் பெரிதாக இருந்ததால்

என்டர் ப்ளஸ் என மாற்றி விட்டேன் ....

மேலும் ..http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=42348



26 comments:

  1. பல புதிய தவல்கள் நன்றி

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி நண்பா.............

    ReplyDelete
  3. அடேங்கப்பா ..இத்தனை வசதிகளா!

    ReplyDelete
  4. அட தெரிஞ்சுக்க வேண்டிய ஒண்ணுதான் ..!

    ReplyDelete
  5. பல புதிய தவல்கள் nice..

    ReplyDelete
  6. ப்ளாகரில் இவ்வளவு வசதிகளா?பகிர்தமைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. இதுவரை தெரிந்து கொள்ளாத தகவல்கள் நிறைய...நன்றி.

    ReplyDelete
  8. பிளாக்கரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள். பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. பிளாக்கர் பதிவு எழுதும் கருவியில் படங்களை பதிவேற்றினால்

    அளவில்லாத படங்களை பதிவேற்றி பகிர முடியும் ..

    வலைபதிவுகளில் ......

    இதை எப்படி பயன்படுத்துவது..........

    ReplyDelete
    Replies
    1. நண்பா பிளாக்கரில் அதிக படங்களை பதிவேற்று வதற்கு கீழ் உள்ள சுட்டிக்கு செல்லவும் ..

      அதில் blogID= என்று ஒரு 19 இலக்க எண் இருக்கிறதல்லவா அதில் உங்கள் ப்ளாக் overStaus திறந்து பாருங்கள் அங்கே address பாரில் அந்த 19 இலக்க எண் இருக்கும் அதனை Paste செய்து கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்

      http://www.blogger.com/upload-image.g?blogID=7401893701827595617

      மேலும் புரியவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்

      Delete
  10. பயனுள்ள தகவல்கள் ! நல்ல தொகுப்பு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  11. pathivarkalukku nalla payanulla pathivu

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  13. ம்ம்ம்ம்ம்ம்ம்...நல்ல தகவல்கள்..சில விடயங்கள் ஏற்கனவே தெரிந்தாலும் இது பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  14. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  15. நல்ல தகவல்!

    ReplyDelete
  16. கலக்கிட்டிங்க...

    ReplyDelete
  17. நண்பா......நலமா........

    பிளாக் பதிவுகளில் இனைக்கப்படும் இமேஜ்........கூகுள் பிகாஸாவ பயன் படுத்தி இனைக்கபடுது என உங்களுக்கு தெரியும். கூகுள் பிகாஸாவின் இலவச மெமொரி முடிஞ்சு போசுன்னா எப்படி இமேஜுகளை இனைக்கறது? வேற வழி வகைகள் இருந்தா..........அத பத்தி ஒரு பதிவு போடுங்களேன்.............

    ReplyDelete
  18. உங்கள் தளம் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய விடயங்கள் கற்றுக்கொள்ளுகின்றேன்... இன்னும் பல கற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  19. என்னை போன்ற புதியவர்களுக்கு வழிகாட்டலாய் உமது பதிவுகள் உள்ளன. நன்றி நண்பரே

    ReplyDelete
  20. அருமையான விளக்கங்களை அழகாகவும், புரியும்படியும் விளங்கப்படுத்தினீர்கள். இதே போன்று இன்னும் பல விளக்கங்களை எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி

    ReplyDelete
  21. அருமையான பதிவு அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது.இந்த பதிவை என் வலைபூவில் வெளியிடலாமா?நண்பரே!

    ReplyDelete
  22. இப்படி சொல்லவேனும் அண்ணா

    ReplyDelete