Monday, May 7, 2012

அழிக்க முடியாத விட்ஜெட் -களை (ப்ளாக்கர்) எளிதில் மறைக்கலாம் (Delete Widget)




பிளாக்கர் வலைப்பதிவுகளில் பிற டெம்ப்ளேட்-களை நிறுவினால் சில நேரங்களில் அந்த  டெம்ப்ளேடில் உள்ள சில விட்ஜெட் கள் Remove செய்தாலும் அழியாது .அது போன்ற விட்ஜெட்-களை எளிதில் நீக்க தான் இந்த பதிவு ..
சில ஓடை விட்ஜெட் கள் சில HTML விட்ஜெட் கள் ,Attribution விட்ஜெட்கள் ..

போன்ற வற்றை மறைத்து வைக்க வே இந்த பதிவு..இதன் தலைப்பு மட்டும் தெரியும் ...



முதலில் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொண்டு ..

  Template › Edit HTML Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும் ...

கீழே  உள்ள கோடிங்கை தேடவும் ..

locked= 'true'


அதை நான் என் டெம்ப்ளேட் தேடும் போது கீழே உள்ள நிரல்கள் வந்தது ..


பதிவின்  தலைப்பு :

<b:widget id='Header1' locked='true' title='Nasa Lab (மேற்குறிப்பு)' type='Header'>

வலைப்பதிவின் பக்கங்கள் :

<b:widget id='PageList1' locked='false' title='Pages' type='PageList'>
இடுகைகள் 

<b:widget id='Blog1' locked='true' title='வலைப்பதிவு இடுகைகள்' type='Blog'>

மூன்றாம்  தரப்பு விட்ஜெட் :

<b:widget id='HTML5' locked='false' title='' type='HTML'>

பிரபலமான  பதிவுகள் :
<b:widget id='PopularPosts4' locked='false' title='Popular posts' type='PopularPosts'>

 சுயவிவர விட்ஜெட் :

<b:widget id='Profile1' locked='false' title='என்னைப் பற்றி' type='Profile'>
 Attribution -விட்ஜெட் என்று சொல்வார்கள் .. Powered by Blogger என்று வலைப்பதிவின் கீழே இருக்குமே அந்த விட்ஜெட் தான் இது

<b:widget id='Attribution1' locked='true' title='' type='Attribution'>
 லேபிள் விட்ஜெட் :

<b:widget id='Label1' locked='false' title='Labels' type='Label'>
 blog Archive விட்ஜெட் :

 <b:widget id='BlogArchive1' locked='false' title='Blog Archive' type='BlogArchive'>

 blogroll விட்ஜெட் :

<b:widget id='HTML2' locked='false' title='Blogroll' type='HTML'>



படத்தை கிளிக் செய்து பெரிதாகப் பார்த்தால் புரியும்

locked= என்றே தேடுங்கள் ..அதற்கு பின் title="இங்கே தலைப்பு"  இது தான் விட்ஜெட் -ன் தலைப்பு ...

locked= 'true' என்று இருக்கும் அல்லவா அதை locked= 'false'  என்று மாற்றி விடுங்கள் .. 


locked="false"  என்று மாற்றி விட்டால் அது மறைந்து விடும் ....

title="here" எந்த விட்ஜெட் என்று தலைப்பை பார்த்து கொள்ளுங்கள் ...


விட்ஜெட் விதங்களும் அதில் குறிப்பிட பட்டிருக்கும் ...

அது என்ன வென்றால் type="HTML"   type="header" ..... type="Pagelist" ..

type="lable" .....

10 comments:

  1. அவசியமான பதிவு நண்பா!

    ReplyDelete
  2. தேவையான பதிவு நண்பா.நான் கூட ஏதாவது Template மாற்றும் போது இதை தான் பயன்படுத்துவேன்

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி .....

    ReplyDelete
  4. அருமை. தெளிவாக விளங்கியது.

    ReplyDelete
  5. புதிய தகவல் நன்றி

    ReplyDelete
  6. @ Abdul Basith ,@ Vairai Sathish ,@ Chella Thana,@ palani vel @ PREM.S தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் நண்பரே ..! அடுத்த முறை பின்புல அட்டை மாற்றும் போது பயன்படுத்திப்பார்க்கிறேன் ....!

    ReplyDelete
  8. விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  9. அருமையான பதிவு. அறிமுக பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தொடருங்கள் உங்கள் சேவை.

    ReplyDelete