Monday, May 14, 2012

பதிவில் Bullet List -ஐ தெளிவாக்க : ப்ளாக்கர்

வணக்கம் நண்பர்களே , இன்று நாம் பார்க்க போவது பிளாக்கரில் புதிதாக பதிவு எழுதும் போது அதில் சில குறிப்புகளை பகிர்ந்து கொள்வோம் .இதனை பதிவு எழுதும் கருவில் மேற்க்கொள்வோம் .

இதன் பயன்பாடுகள் என்று சிறு பட்டியல் இடுவோம் அல்லவா அது தான் இந்த

கீழ் படத்தை பாருங்கள் தெளிவாக புரியும் ..

மேலே உள்ள படடத்தில் மஞ்சள் நிலத்தில் குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளதே
புதிதாக ஒரு வரியை எழுதுவதற்கு முன் இதனை கிளிக் செய்து விட்டு அந்த வரியை எழுதவும் ...

இது போல் ஒரு 5 , 6, 7, 8,9 குறிப்புகள் எழுதி விட்டு

அனைத்திற்கும்  இதனை கிளிக் செய்து விட்டால் எளிதில் இது வந்து விடும் ..

பின்வரும்கோடிங்-களில் உங்களுக்கு பிடித்தவற்றை copy செய்து ]]</b:skin>
முன்னால் Paste செய்யவும் .

1.
.post ul li {
list-style: square;
margin-left: 2.5em;
}

 2.
.post ul li {
list-style: circle;
margin-left: 2.5em;
}

மேலே இரண்டு  விதமான பட்டியல் முறை உள்ளது ..

இரண்டும்  எப்படி இருக்கும் ..

1.
  • பயன் ஒன்று 
  • பயன் மூன்று 
  • பயன் இரண்டு

  • பயன் ஒன்று 
  • பயன் மூன்று 
  • பயன் இரண்டு

இதில் வேறு வண்ணங்களை சேர்க்க வேண்டும் என்றால் ..

கீழே உள்ளது போல்

.post ul li {
line-height: 1.5em;       
color:#289728;
margin-left: 2.5em;
}

  • செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
  • தண்ணீருக்கு அடியில் சென்று  ஓவியம் வரைய முடியாது
  • தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
  • நம்பிக்கை இல்லாத இடம் ஒன்றே ஒன்றுதான் கல்லறை
  • நம்பிக்கை என்பது நமக்கு நாமே குடிக்கும் தாய்ப்பால்

  • செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
  • தண்ணீருக்கு அடியில் சென்று
    ஓவியம் வரைய முடியாது

1.. 
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIqUgXi2haJfIFnU8KhQ_NUSCxo5R2bYcSDQzNgsN8gM3GdOMD3WeTanNnXeb5Zpq7br1XYYcfcdBQaJlzQ5UBVeDNnUqC6hrO1Iw1hWV22lQKcPCfzG9upIbnGm3WLlc9K8nxdao0CbbZ/s1600/bullet-point-green-tick.png');
}

 2..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmI4MK0OoKhBi2D7jeveqOSrjX3o2VZ95CePJGFGEfoMwK89VXybdVg3WV49Sy6EEGS3fa3K1NZJuu3AxzjEmlX7Sml5pyzA1KWw7Yz6VTIpe1T3AQwXo3lInragON9NSmsKILfXN0hOzv/s1600/bullet-point-image-6.gif');
}

 3..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghm1q1qc8uwDFsB6nYD1MiZ7WXtMp4mhW0je4TuM2Z1PNPuO7PXqH9zAYKa9wqtbjLl-0fAVPrwyL-w00zKt5qp4dffsgXT5Q1F1To2_7XzOIpYeKycl636tk-EhnlAErEp-6NhH6fO65x/s1600/bullet-point-image-1.png');
}

 4..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0dbhsCdwbFGz2uY7rCdtTw5mFALRHxA8shmdYoQQ5HG70zSjfPfY7pZuxLJxHAtrMEyaEnuU_an3qdGmAGNanngpFXJUV9WQ03yURNniVV0soC3myANGYivQD3lAIpgFg7Xnzl-f5J0iJ/s1600/bullet-point-image-4.jpg');
}
 5..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_UCA0lijUoG3dFNY0vEvplR6wX2Kekln2cbCt_Px4cM5a9t6eWfR9gBkBmkoSi8J6DSTZpnt-qcbcuRFG0e_4LswACxovR31YfwXadv7t19zzLj6rAwFYvd_MUc-S5r-ToIZ3tiTY9LT6/s1600/bullet-point-image-5.gif');
}
 6..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKSXiHYwVkxx-75YxI5hl8DPKcGIeiB6kqNLTWn5TbaKKQxM1VtsVl-TTNVRrdr74Y-egcv5n67sK0oRL-eJRu0LpP2gEXC5MbF2UhXWvZvFH5f6kWYwanE3ngoL4YIn4Yy4GX_SLlt2bl/s1600/bullet-point-image-8.png');
}
 7..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9qKgTAYzJf2OsCUsCo5edR6pUHbkH-t7pJHrbseiKyBCRKrqbCpnGmENQR2iAlEkKfPDLEGq5hChL1S69JpARQrrm_5avZ-MTiECZc8SsG1WHgJDqD9Y2d-jO8NZ2Z2RldTiArBzXDj1w/s1600/bullet-point-image-9.gif');
}
 8..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsGsMLzKiAG8xC8AwAcdN8TzSDVMGKjz9D2QPZkpuNsJkVmFtXb5i_i7at4SDLnIQZkioYgB4uiD1cuvuCgbuxOA_XafBTsLuCNx4RDENsXohDIBPmTnqnMnmDprG-vUOptcbavAa6wJ-x/s1600/bullet-point-image-10.gif');
}

 9..
.post ul li {
margin-left: 2.5em;
line-height:1.4em;
list-style-image:url('https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhh6Sd4g_s7Bl__VSSDxeAz-e8BhEwtsyx3mjOsz1TCyrcIU_cHHuCSOYV61d_lSHXO38jcYuVTqpHF0Of57gKSqY7RtIJq_H8H2ESM-a51xCcQsoHEWLuE2QbSnmpUC6kszj2AB8gyn6AY/s1600/circle-bullet-point-image.png');
}

சந்தேகம் இருந்தால் கேட்கவும்  ...

பகிர்ந்து கொள்ளுங்கள் .. இந்த தளம் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள் ..

நன்றி

5 comments:

  1. கலக்கல் பதிவு நண்பரே நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் ..!

    ReplyDelete
  2. அருமையான தகவல் மிக்க நன்றி

    ReplyDelete
  3. nalla pathivu , payanullathu

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுடன், அருமையான கருத்துக்கள் ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  5. super brother
    Enga irunthu ithu mathiri Data collect panrapa Great
    appuram, feedburnar work akuthupa unnoda helpuku romba thaks brother.

    ReplyDelete