Friday, May 25, 2012

பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் பட்டியலிட : ப்ளாக்கர்



நண்பர்களே நலமா ? நம் வலைப்பதிவை ப்படிக்கும் போது சில வாசகர்கள் சிலரின் எழுத்துநடையை மிகவும் விரும்புவார்கள் .. சிலரது ஒரு பதிவை கூட விடாமல் படிப்பார்கள் .... அவர்கள் எழுதும் அனைத்து பதிவுகளை தினமும் கண்காணித்து படிப்பார்கள் .இப்படி படிக்கும் போதும் சில பதிவுகளை படிக்காமல் விட்டு விடுவது உண்டு ..
இதற்காவே நாம் உருவாக்கும் ஒரு பக்கம் பதிவுகள் அனைத்தையும் பட்டியலிடும் பக்கம் (Post Archive Page) இந்த பக்கத்தில் எந்த பதிவையும் விடமால் ஒரு பதிவரின் அனைத்து பதிவுகளையும் எளிதில் படித்து விட முடியும் . மேலும் அந்த பதிவர் எதைப்பற்றி அதிகமாக எழுதுகிறார் என்பதை வாசகர்கள் கணிப்பதும் உண்டு .. இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்வது .. பதிவுகளின் பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது ...

இது மிகவும் எளிதான ஒன்று .முதலில் உங்கள் ப்ளாக் -அட்மின் பகுதிக்கு சென்று விட்டால் இடது  பக்கத்தில் உள்ள மெனு-வில் Over View, Posts ,Pages ,Comments, Staus இப்படி உள்ள Option களில் Pages (பக்கங்கள் ) என்பதை தேர்வு செய்து அங்கே New Page என்பதை கிளிக் செய்யுங்கள் .... அதில் இடது புறத்தில் HTML மற்றும் Compose என்னும் இரண்டு பொத்தான்-கள் இருக்கும் ..அதில் HTML -என்பதை அழுத்தி கீழே உள்ள கோடிங் அனைத்தையும் Copy  செய்து அங்கே Paste செய்யவும் .

படத்தில்  உள்ளது போல்  (Ignore newlines , Interpret typed HTML )கிளிக் செய்திருக்கும் Option -ஐ கிளிக் செய்யுங்கள்


<style>
.post ul li a {
    background: none repeat scroll 0 0 #FFFFFF;
    border: 2px solid #C8E993;
    border-radius: 15px 15px 15px 15px;
    box-shadow: 0 0 4px #E6E6E6;
    color: #333333;
    font-weight: normal;
    line-height: 45px;
    margin: 10px 0;
    padding: 5px 10px;
}
.post ul li {
    list-style: none outside none;
    margin: 0;
}
.post ul li  :hover {
    border: 2px solid #E3EAEF;
    box-shadow: 0 0 8px #FFA200;
    text-decoration: none;
    background: #ccc;
    border-radius: 0px;
    Font-size: 20px;
}

</style>
<script type="text/javascript">
function getYpipeTL(feed) {
 document.write('<ul style="font-weight:normal">');
 var i;
 for (i = 0; i < feed.count ; i++)
 {
var href = "'" + feed.value.items[i].link + "'";
var pTitle = feed.value.items[i].title;
var pComment = " \(" + feed.value.items[i].commentcount + " comments\)";
var pList = "<li>" + "<a href="+ href + '" target="_blank">' + pTitle;
 document.write(pList);
 document.write(pComment); //to remove comment count delete this line
 document.write('</a></li>
');
 }
 document.write('</ul>
');
 }

</script>
 <script src="http://pipes.yahoo.com/pipes/pipe.run?
 YourBlogUrl=http://wesmob.blogspot.com/
 &amp;Order=alphabet
 &amp;_id=401e43055731c1a29f1e1d3eb5e8e13f
 &amp;_callback=getYpipeTL
 &amp;_render=json" type="text/javascript">
</script>

http://wesmob.blogspot.com/ -என்னும் இடத்தில் உங்கள் வலைப்பதிவின் URL கொடுத்து விடுங்கள் பின்னர் Publish Page என்பதை அழுத்தி புதிதாக உருவாக்கப் பட்ட பக்கத்தை போய் பாருங்கள் .. 
Yahoo Pipesநிரல்கள் மூலமாக உருவாக்கப் பட்ட இந்த நிரலியை நான் திருத்தி உங்களுக்கு தருகிறேன் .. 

நீங்களும்  உங்களுக்கு தேவையானால் இந்த Archive Page உருவாக்கி கொள்ளுங்கள்  ..


Demo (இது என்னுடைய ஆங்கில தளம் பிடித்தவர்கள் பின்பற்றுங்கள் ) 

சந்தேகம் இருந்தால்   கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்  .

 குறிப்பு : பிளாக்கர் பழைய இடைமுகத்தில் பயன்படுத்தி செய்யவும் ..

நன்றி  ....

9 comments:

  1. ப்ளாக் வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் பதிவு நன்றி நண்பா

    ReplyDelete
  2. கண்டிப்பாக அனைத்து பிளாக்கர்களும் தேவைப்படும் விட்ஜெட், நன்றி நண்பரே பகிர்வுக்கு ..!

    ReplyDelete
  3. பிரயோசனமான பதிவு நண்பா பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  4. நண்பரே எந்த பதிவுகளும் அந்த பக்கத்தில் வரவில்லை. முடிந்தால் உதவுங்கள்..........

    பதிவிற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகிறது நண்பரே மீண்டும் முயற்சித்துப்பாருங்கள் ..

      Delete
  5. பயனுள்ள பதிவு ! நன்றி நண்பா !

    ReplyDelete