Tuesday, May 8, 2012

விளம்பரங்களை ப்ளாக்கில் எப்படி இணைப்பது (Add Ads Blog)

வணக்கம் நண்பர்களே , பலரும் ப்ளாக் வைத்திருந்தாலும் சிலர் தான் அதில்விளம்பரங்களை கொடுத்து சிறு அளவில் பணம் ஈட்டி வருகின்றனர் ..

கூகுள் அட்சென்ஸ் இல்லதவர்கள்  மற்ற முறையில் விளம்பரங்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து .. விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.

பிற தளங்களுக்கு விளம்பரங்களின் மூலம் லிங்க் கொடுத்து அதன் மூலம் விளம்பரங்களை கொடுக்கின்றனர் ..

என் நண்பர் மின்னஞ்சலில் கேட்டதினால் இதை பதிவிடுகிறேன் ..

பல தளங்களில் உள்ளது போல் நாமும் இணைக்காமல் ஒரு புதுமையான முறையில் இந்த விளம்பரகளை இணைக்க போகிறோம் ..

முதலில் கீழே உள்ள கோடிங்கை

]]</b:skin> முன்னால் பேஸ்ட் செய்து Save Template என்ற பட்டனை

கொடுக்கவும் ...

.wesbanner ul {
list-style-type: none;
margin: 0 auto;
overflow: hidden;
padding: 10px 0 0;
width: auto;

.wesbanner ul li {
-moz-transition: all 0.2s ease 0s;
background: none repeat scroll 0 0 orange;
border-radius: 50px 0px 50px 0px;
display: inline;
float: left;
list-style-type: none;
margin: 0 1px 0 3px;
-webkit-border-radius:25px 0px 25px 0px;
-moz-border-radius:25px 0px 25px 0px;
border-radius:25px 0px 25px 0px;

.wesbanner ul li:hover {
-moz-transition: all 0.3s ease 0s;
box-shadow: 1px 1px 10px #000000;
-webkit-border-radius:0px 25px 0px 25px;
-moz-border-radius:0px 25px 0px 25px;
border-radius:0px 25px 0px 25px;

.wesbanner ul li:active {
-moz-transition: all 0.2s ease 0s;
border-radius: 30% 30% 30% 30%;

.wesbanner ul li a img {
border: 0 none !important;-webkit-box-shadow:0 0 8px rgba(0,0,0,0.5);-moz-box-shadow:0 0 8px rgba(0,0,0,0.5);box-shadow:0 0 8px rgba(0,0,0,0.5);padding:3px !important;

எத்தனை  வகையான விளம்பர பேனர்கள் உள்ளது என்று நீங்கள் தெரிந்து

கொள்ளுங்கள் ..

நம்  ப்ளாக்கில் முக்கியமான பகுதியில் இணைக்க கூடியவை

width * height ----- அகலம் * உயரம்

Side bar -களில்

125 x 90   அல்லது  125 * 125

200x200

120x200

120 x 600 or 160 x 600

260 * 125

header -பகுதியில் 468 * 60

மேலும்  சில மேம்பட்ட பேனர்களின் அளவுகள் :

width * height ----- அகலம் * உயரம்

300 x 250 Medium Rectangle

250 x 250 Square Pop-Up

240 x 400 Vertical Rectangle

336 x 280 Large Rectangle

180 x 150 Rectangle

300x100 3:1 Rectangle

720x300 Pop-Under

468 x 60 Full Banner

234 x 60 Half Banner

88 x 31 Micro Bar

120 x 90 Button 1

120 x 60 Button 2

120 x 240 Vertical Banner

125 x 125 Square Button

728 x 90 Leaderboard

160 x 600 Wide Skyscraper

120 x 600 Skyscraper

300 x 600 Half Page Ad

வனிக்க : height மற்றும் width இரண்டும் 120 என்று கொடுக்கப் பட்டுள்ளது ..

அதை மேலே உள்ள விளம்பர பேனர்களின் அளவைப் பார்த்து மாற்றிக் கொள்ளவும்..
நண்பர்களே கீழே அந்த அந்த எண்ணுக்கு உள்ளே என்ன நிறங்கள் உள்ளனவோ அதின் நிறத்தில் விளம்பர பேனரின் நிறங்கள் இருக்கும் ..

1..

2..

3..

4..

5..

6..

7..

8..

9..

சரி எப்படி இருக்கும் ....

125* 125

260 * 125

300 * 300

நான் முன் சொன்னது போல் படத்தின் உயரமும் அகலமும்  சரியாக கொடுக்கவும் (மஞ்சள் நிறத்தில் படத்தில் உயரமும் அகலமும் 120 * 120 என்று கொடுக்கப் பட்டுள்ளது .. )

சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ...

பதிவு பயனுள்ள தாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி

9 comments:

1. இந்த முறையில் விளம்பர படுத்தினால் நமக்கான வருமானம் எந்த வகையில் வரும் என்று தெரிந்து கொள்ளலாமா?

ReplyDelete
Replies
1. நண்பா சாதாரணமாக இணைக்கும் விளம்பரகளை இப்படி இணைக்கலாம் என்பதே இந்த பதிவு

Delete
2. பயனுள்ள பதிவு..!

ReplyDelete
3. பயனுள்ள பதிவு. நன்றி!

ReplyDelete
4. இந்த மாதிரி விளம்பர மாதிரிகளை(mouse கொண்டு சென்றால் விரிவது ) ஒரு ஆங்கில தளத்தில் பார்த்தேன் அதன் கோடிங் இது தானா நன்றி

ReplyDelete
5. GOOD ARTICLE. JUST NOW I DISPLAYED THIS BUTTON IN MY SITE PROPERLY. THANKS FOR YOUR GUIDELINES.

FOREVER
JAI SANKAR E
LINK: http://jai4win.blogspot.in/

ReplyDelete
6. பயனுள்ள பதிவு ! நன்றி !

ReplyDelete