Friday, April 13, 2012

தமிழ் - ரிப்பனை ப்ளாக்கில் இணைப்போம்

தமிழில் முதன்மை தேடுபொறியான கூகுள் தமிழில் முதல் பக்கத்தில் சில ஆபாச இணையதளங்களின் இணைப்புகள் வருகிறதென்று நண்பர் அப்துல் பாசித் ( ப்ளாக்கர் நண்பன் ) அவர்கள் தமிழ் என்னும் பதிவு எழுதி இருந்தார்கள் ..(தமிழ்)

உண்மையில் தமிழ் என்னும் தலைப்பு கொண்டு பதிவுகள் மிகவும் குறைவாக வருவதே காரணம் நண்பர்கள் எழுதிய தமிழ் சமந்தமான பதிவுகள் அனைவராலும் எழுதபட வேண்டும் ... இன்னும் இதில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் ...தமிழ் என்னும் தலைப்பில் பல பதிவுகள் நாளுக்கு நாள் வந்து வந்து கொண்டே இருந்தால் இது போன்ற சில சுட்டிகள் பின்னுக்கு தள்ளப்படும் ..(தமிழ்)

இது போன்ற தமிழ் -ரிப்பன்-களை நம் வலைப் பதிவில் இணைப்பதால் நண்பர்கள் எழுதிய தமிழ் பதிவுகள் பலரையும் சென்றடையும் ...(தமிழ்)

சமீபத்தில் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என பல நாட்டு அரசுகள் சொல்லி இருந்தது .. இதனை எதிர்த்து . ..பல சமூக வலைத்தளங்கள் எதிர்ப்பு தெரிவித்தன ..STOP SOPA என்னும் ரிப்பனை பல இணையதளங்கள்
இணைத்திருந்தன...

மிக  முக்கியமான இது போன்ற தமிழ் புத்தாண்டுகளிலாவது .. இது போன்ற ரிப்பன் -பார்களை இணைக்கலாம் ..(தமிழ்)

தமிழ் பதிவுகள் என்னும் தலைப்பில் பிளாக்கர் நண்பன் வலைத்தளத்தில்  ..(தமிழ்)

ஒரு பக்கத்தை உருவாக்கி உள்ளார்கள் ..(தமிழ்)
அதில் நீங்கள் எழுதிய தமிழ் -சமந்தமான பதிவுகளை இணையுங்கள் ..

இந்த பக்கத்திற்கு இந்த ரிப்பனில் இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது ..(தமிழ்)

இணைக்க  : LAYOUT -- ADD A WIDGET - HTML & JAVA Scrpit ...Paste the Code

1.

மேலும்  இது போன்ற ரிப்பனை இணைப்பதால் ப்ளாக் கில் எந்த தொந்தரவும் இருக்காது .. ப்ளாக்கின் வலது மூலையில் மேலே இணக்கப்படும் ..(தமிழ்)

3.

4.(தமிழ்)

நண்பர்கள் எழுதிய தமிழ் பதிவுகள் பக்கத்துக்கு இந்த இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது ...(தமிழ்)

தமிழ் வாழ நாம் வாழ்வோம் ...தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..(தமிழ்)

நன்றி ...

தமிழ் வாழ்க தமிழ் வளர்க ....

6 comments:

1. கண்டிப்பாக அனைத்து தமிழர்களும் பின்பற்ற வேண்டிய தகவல்.
உங்களைப்போல அனைத்து தமிழர்களும் நினைத்தல் தமிழ் மொழியை அழிக்க யாராலும் முடியாது .

தமிழ் வாழ்க .........

ReplyDelete
2. நம்ம தமிழ் மொழிக்கு இது கூட செய்யலான எப்படி, பயனுள்ள அவசியமான பதிவு

ReplyDelete
3. மிக அருமையானதும் அவசியமானதுமான பதிவு நண்பா
பகிர்வுக்கு நன்றி...

ReplyDelete
4. என்ன சொல்வதென்று தெரியவில்லை நண்பா! மிக்க நன்றி!

ReplyDelete
5. மிக மிக சிறப்பான பதிவு ! நன்றி நண்பா !

ReplyDelete