Wednesday, April 4, 2012

ப்ளாக்கர் : தெளிவான Related Post widget புதிய பதிப்பு





தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பு :

  நம் வலைப்பதிவுக்கு வரும் பார்வையாளர்கள் ஒரு இடுகையை படித்து விட்டு மற்ற இடுகைகளை படிக்க பயன்படும் லிங்க்-கள் தான் தொடர்புடைய இடுகைகள் பக்க உறுப்பு .... இந்த பக்கஉறுப்பை நம் வலைப்பதிவில் இணைப்பதால் அது தொடர்பான பதிவுகளை எளிதில் படிக்க முடியும்...
அனைவரும் பயன்படுத்தி வரும் LINK WITHIN போன்றே இருக்க கூடிய இந்த பக்க உறுப்பை படங்கள் பெரிதாகவும் பதிவின் தலைப்புமூக்கால் பகுதிவரும் படி இந்த ஜாவா நிரலை கொஞ்சம் திருத்தி உங்களுக்கு தந்திருக்கிறேன் ..  
பதிவின் தலைப்பு முழுவதும் வர வேண்டுமானால் தனியாக என்னை தொடர்பு கொள்ளவும் ...


மேலும்  பதிவுகளில் அதிகபட்சமாக இரண்டு லேபிள்-களை பயன்படுத்துங்கள்  அதிகமான லேபிள்-களை பயன்படுத்துவீர்கள் என்றால் RELATED POST WIDJET நினைவேருவதில் தாமதம் ஆகும்

உதாரணமாக ஐந்து லேபிள் களை பயன்படுத்துகீறீர்கள் என்றால் ஐந்து லேபிளின் இடுகைகளையும் நினைவேற்றிக்கொண்டு ....மீண்டும் ஐந்திலும் ஒன்று ஒன்றாய் எடுத்து அதனை ஒருங்கிணைத்து கொடுப்பதே இந்த பக்க உறுப்பின் வேலை ... 
ஆகையால் பல வகை-களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது ....

</head>

 மேலே உள்ள நிரலை கண்டறிந்து ... அதற்கு மேலே (முன்னால் )

கீழே வரும் கோடிங்கை PASTE செய்யவும் ..


<!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->
<!-- remove wes-mob-script-----><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<style type="text/css">
#related-posts {
float:center;
text-transform:none;
height:100%;
min-height:100%;
padding-top:5px;
padding-left:5px;
}

#related-posts h2{
font-size: 1.6em;
font-weight: bold;
color: black;
font-family: Georgia, &#8220;Times New Roman&#8221;, Times, serif;
margin-bottom: 0.75em;
margin-top: 0em;
padding-top: 0em;
}
#related-posts a{
color:black;
border:0.5px solid rgb(212, 234, 242)
}
#related-posts a:hover{
box-shadow:0 0 .5em #000;-webkit-box-shadow:0 0 .5em #000;-moz-box-shadow:0 0 .5em #000;background:#DFC095;
}
</style>
<script type='text/javascript'>
var defaultnoimage="http://i43.tinypic.com/qrc7bk.png";
var maxresults=5;
var splittercolor="#d4eaf2";
var relatedpoststitle="Related Posts";
</script><script src='http://yourjavascript.com/4141028534/Related_Demo_Verson_3.js' type='text/javascript'></script>
<!-- remove --></b:if>
<!---more--go-to-wesmob.blogspot.com-------->
<!--Related Posts with thumbnails Scripts and Styles End-->

அடுத்து

இரண்டாவதாக ...கீழே உள்ள  வரியை    கண்டறிந்து அதற்கு முன்னே PASTE செய்ய வேண்டும் ..

  <div class='post-footer'>

<!-- Related Posts with Thumbnails Code Start--><!-- remove --><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><div id='related-posts'><b:loop values='data:post.labels' var='label'><b:if cond='data:label.isLast != &quot;true&quot;'></b:if><script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels_thumbs&amp;max-results=6&quot;' type='text/javascript'/></b:loop><script type='text/javascript'>removeRelatedDuplicates_thumbs();printRelatedLabels_thumbs(&quot;<data:post.url/>&quot;);</script></div><div style='clear:both'/><!-- remove --></b:if><b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'><b:if cond='data:post.isFirstPost'>
</b:if></b:if>

7 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்விற்கு நன்றிகள்.. தொடரட்டும் உங்கள் பணி..

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு நண்பா என்னை போன்ற புதிய நண்பர்களுக்கு கட்டாயம் பயன்படும்

    ReplyDelete
  4. நல்லா இருக்கு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  5. head முன்னால் சேர்ப்பது கோடிங் வேலை செய்யவில்லை error வருகிறது கவனிக்கவும்

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு. நண்பா

    ReplyDelete