Friday, April 27, 2012

ப்ளாக்கர் : பதிவில் MP3 Player- ஐ இணைப்பது எப்படி ?


பிளாக்கர் தளத்தில் பலரும் படங்களை வீடியோ-க்களை போன்ற வற்றை இணைப்போம் , ..ஆனால் சிலர் மட்டும் தான் ஆடியோ கோப்புகளை இணைப்போம்... கூகுள் வழங்கும் பிளாக்கரில் அவர்களே ஒரு தளத்துடன்

இணைத்திருக்கிறார்கள்


soundcloud.com  தளத்திற்கு சென்று ஆடியோ கோப்புகளை நேரடியாக இணையத்தில்பகிரும் மிகப்பெரிய தளமாகும் ...

Posting directly to Blogger

அதில் நேரடியாகவும் பாடல்களை பதிந்து ப்ளாக்-கில் பகிர்ந்து கொள்ளலாம் ...
நேரடியாக  பதிவேற்றினால் மின்னஞ்சல் உறுதி செய்து(confirm your email) கொள்ள சொல்வார்கள்

அல்லது பேஸ் புக் மூலம் நூலைந்து பதிவு செய்து(register And Upload) கொண்டு பதிவேற்றி ப்ளாக்-கில் பகிர்ந்து கொள்ளலாம் ..
 படங்களை  பார்ப்பதற்கு கிளிக் செய்து பெரிதாய் காணவும் ..

1.

Share button
 பாடலை பதிவேற்றி முடிந்ததும் மேலே உள்ள படத்தில் குறிப்பிட்ட மாதிரி share என்ற பொத்தானை அழுத்தவும்.
அதில் வருவன வற்றில் Blogger (Click on the  button.) என்பதை கிளிக் செய்யவும்



2.
Blogger button

முதன் முறையாக SoundCloud தளத்தை பயன் படுத்துவதால் உங்கள்  பிளாக்கர் கணக்கிடம் உறுதி கேட்கும்.
3.

Grant access
Grant access  என்ற பட்டனை அழுத்தி நீங்கள் கொடுத்தவுடன்
உங்களுக்கான (உங்கள் கோப்பின்) நிரல் வரிகள் கொண்ட பெட்டி திறக்கப் படும் அதில் பாடல் தேடுபொறியில் இடம் பெற குறிச்சொற்களை கொடுக்கவும் .. பின்னர் Text என்ற தலைப்பின் கீழே நிரல் வரிகள் அதை
Copy செய்து கொண்டு ..

4.
Post to Blogger

Adding sounds to Blogger with HTML

 "</>" icon.கிளிக் செய்து அதில் Embed Code என்பதை Copy செய்து

5.

Click the Share button

6.

Text in the embed field

 பிளாக்கர் இடுகை எழுதும் கருவியின் HTML என்பதை கிளிக் செய்து அங்கே PASTE செய்யவும்.

7.

Blogger HTML button at the top

8.

Paste code here
 Preview பார்த்து   Publish செய்யவும்

Preview or publish post

14 comments:

  1. பயனுள்ள தகவல்..முயற்சி செய்து பார்க்கிறேன்..மிக்க நன்றி.

    Cast Away (2000) - திரைப்பார்வை

    ReplyDelete
  2. எண்ணற்ற பதிர்வகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த தகவல் ..!

    ReplyDelete
  3. நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் பயனுள்ளதாகவே உள்ளது . நன்றி , வணக்கம் .......

    ReplyDelete
  4. நீங்க தர்ற எல்லா பதிவுகளுமே ரொம்ப சூப்பரா இருக்கு நண்பனே .உங்களோட பணி தொடரட்டும்

    ReplyDelete
  5. @ Kumaran ,@வரலாற்று சுவடுகள்,@செல்லத்தனா,@nethiram தங்கள் வருகைக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete
  6. நீண்ட நாட்களாக தேடிய செய்தி இது நன்றி அன்பரே

    ReplyDelete
  7. very useful article for bloggers.
    thank you friend!

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்..முயற்சி செய்து பார்க்கிறேன்..மிக்க நன்றி.

    ReplyDelete
  9. பிளாகரில் 100 க்கும் மேற்பட்ட எம்பி 3 இசை சேர்க்க எப்படி

    ReplyDelete
  10. பிளாகரில் 100 க்கும் மேற்பட்ட எம்பி 3 இசை சேர்க்க எப்படி

    ReplyDelete
  11. VEry Helpful... Thank u So much

    By Raffi

    ReplyDelete