Monday, April 9, 2012

ப்ளாக்கர் : வலைப்பூக்களுக்கு கலர் கலரான பட்டன்கள் ( Buttons for Blogs )


நண்பர்களே நாள்தோறும் பதிவுலகில் பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன .. சில தொழில்நுட்ப வலைப்பதிவு-களில் புதிய மென்பொருள்-களின் அப்டேட் -கள் செய்வார்கள் .. மேலும் சில ஆன்லைனில் கோப்புகளின் பதிவிறக்க இணைப்புகளை பகிர்ந்து கொள்வார்கள் ..

 அது போன்ற இணைப்புகளை  பகிரும் போது .. சில பட்டன் வடிவில் பகிர்ந்து  கொண்டால் பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாக இருக்கும் ..
இன்று சில வகையான பட்டன்களை பார்போம் ..

ஒரு சின்ன நிரலை </head> முன்னால் சேர்த்து விட்டு


<link type='text/css' rel='stylesheet'  href='http://dl.dropbox.com/u/69069044/(wesmob.blogspot.com)button.css'  /> 

பட்டன் பயன்படுத்த வேண்டிய இடங்களில் கீழே உள்ள கோடிங்-களை  


Pink Button


<a href="http://wesmob.blogspot.com/" class="super button pink">Pink Button</a> 

Green Button


<a href="http://wesmob.blogspot.com/" class="large button green">Green Button</a> 

Blue Button


<a href="http://wesmob.blogspot.com/" class="large button blue">Blue Button</a> 

Red Button


<a href="http://wesmob.blogspot.com/" class="large button red">Red Button</a> 

Orange Button


<a href="http://wesmob.blogspot.com/" class="large button orange">Orange Button</a>< 

Yellow Button


<a href="http://wesmob.blogspot.com/" class="large button yellow">Yellow Button</a> 

Pink Button - green Button .... என்னும் இடங்களில் தேவையானதை எளிதிக்கொள்ளுங்கள் ..
தேவையான நிற பட்டங்களை அந்த அந்த பட்டங்களின் கீழே உள்ள கோடிங்கை note-pad -ல் வைத்துஉங்களுக்கு தேவையான லிங்க் கொடுத்து

விட்டு பதிவு எழுதும் போது HTML என்னும் பட்டனை அழுத்தி அங்கு PASTE
செய்யவும் ..

எழுத வேண்டிய எல்லா வற்றையும் எழுதி விட்டு தேவையான இடம் வரும் போது அந்த கோடிங்கை paste செய்து விட்டு ..

அதற்கு கீழ் சில எழுத்துக்களை (ஏதாவது ) மீண்டும் compose என்னும் பட்டனை அழுத்தி விட்டு பார்த்தல் பட்டனும் அதற்கு கீழே அந்த எழுதும் இருக்கும்  ..

(ஏதாவது ) எழுதி இருப்பீர்கள் அல்லவா அதில் select செய்து அடுத்து எழுத வேண்டியதை தொடங்கி எழுதவும் ..

http://wesmob.blogspot.com/  -என்பதற்கு பதிலாக உங்களுக்கு தேவையான லிங்க் கொடுத்து விட வேண்டும் ..

பட்டன்கள் பிடிந்திருந்தால் பயன்படுத்தி பார்க்கவும்

7 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் நண்பா .. நன்றி .

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல் நண்பா

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. புது புது தகவல்கள் உங்கள் தளத்தில் அறிய முடிகிறது நன்றி அன்பரே

    ReplyDelete
  7. நல்லதகவல் பகிர்வு! நன்றி!

    ReplyDelete