
பெருகிவரும் இணைய பயன்பாட்டில் நாளுக்குநாள் ப்ளாக் ஆரம்பிப்பவர்கள் அதிகமாகி கொண்டே உள்ளன .. இலவசமாக பலவசதிகளை தந்து கொண்டு தான் இருக்கிறது .சில நேரங்களில் முழுப் பதிவையும் புரிய வைக்கும் வகையில் பதிவின் தலைப்பு கொஞ்சம் பெரிதாக வைக்கலாம் ..
இப்படி பதிவின் தலைப்பு பெரிதாகையில் சில வகையான வார்ப்புருக்கள் பதிவின் தலைப்பு தெளிவாக தெரியாமல் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து கொண்டிருக்கும் .. இதனால் படிப்பவர்களுக்கும் மனத்திருப்தி இல்லாமல் போகிறது ..
இதை எளிதில் மாற்ற நீங்கள் பதிவின் தலைப்பு மூன்று அதற்கு மேல் வைத்தாலும் தெளிவாக தெரியும் படிவைக்க இன்றைய பதிவு உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் ...
பதிவின் தலைப்பை தெளிவாக தெரிய
உங்கள் டெம்ப்ளேட்டில்
கீழே உள்ள நிரல் வரியை தேடி அதற்கு கீழே ... ஒரு சின்ன நிரலை சேர்த்து விட்டால் எளிதில் சரியாகிவிடும் ..
.post h3{
சேர்க்க வேண்டிய நிரல் வரி :
line-height:1;
சேர்த்த பின்
.post h3{
line-height:1;
......
.....(some code)
......
}
பதிவின் தலைப்பின் உயரம் தான் இந்த inline height ... இந்த
வரியை சேர்த்த
பின்னரும் தெளிவாக தெரிய வில்லை எனில் 1 என்பதை
1.2 , 1.4 1.6 வரை மாற்றிக் கொள்ளல்லாம்
வார்ப்புருவில் மாற்றம் செய்ய முடியாதவர்கள் கீழே உள்ள நிரலை
அப்படியே COPY செய்து PASTE (layout-add a widget--HTML & JAVA Script -)செய்யுமாறு கேட்கிறேன் ..
<style type="text/css">
.post h3{line-height:1;}</style>
மேலும் வரவில்லை என்றால் டெம்ப்ளேட் -க்கு ஏற்றவாறு சரி செய்ய ( என்னை தொடர்பு கொள்ளவும் ) வும் ..
நன்றி ..
நல்ல பதிவு நண்பா....பகிர்வுக்கு நன்றி
ReplyDeletewesmob என்னும் blogger கடல் இருக்கின்றதால் தான் என்னைப் போன்ற சிறிய blogger மீன்கள் வாழ்கின்றன ...........
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் ! நன்றி !
ReplyDeletenew info thanks
ReplyDelete