Saturday, April 28, 2012

ப்ளாக்கர் :பதிவில் மேற்கோள்-களை ( blockquote ) தனித்துக் காட்ட

நண்பர்களே நலமா ? தொடர்ந்து இந்த வலைப்பதிவில் படித்து உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் எனக்கு தெரிந்ததை மட்டும் இந்த வலைப்பூவில் பகிர்ந்து கொள்கிறேன் அது நம் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் .. இன்று நாம் புதிதாக பதிவு எழுத இடுகை எழுதும் கருவியை

பயன்படுத்துவோம் அதில் மேற்கோள் என்று தமிழில் அழைக்கப்படும் ( " )

முக்கியமான வரிகளையோ அல்லது HTML கோடிங்-களையோ இதில் தனித்து காட்ட பயன் படும் ..

முக்கியமான வரிகளை தெரிவு செய்து அந்த ( " ) அழுத்தினால் அது தனியாக தெரியும் ..உங்கள் வலைப்பதிவில் அது போன்று வரவில்லை என்றால் இந்த பதிவின் வழிமுறைகளை கடைபிடிக்கவும் ..

 சில  டெம்ப்ளேட் -களில் அவர்களை இதனை செய்திருப்பார்கள் 

அது உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் அதனை நீங்கள் மாற்றி கொள்ளலாம் ..

]]></b:skin>  என்பதை கண்டறிந்து அதன் மேலே Paste செய்யவும் sgf

blockquote {
line-height:1.3em;
background-color: #cccccc;
border: 1px solid #cc6600;border-radius:4px;
padding:7px;
}
blockquote p {
margin: 0;
padding-top:10px;
}

சரி இந்த மேலே உள்ள கோடிங் எப்படி இருக்கும் ..

DEMO ----
எனக்கு மழையில் நனைவதென்றால் ரொம்ப பிடிக்கும் ..ஏனென்றால் அப்போதுதான் நான் அழுவது யாருக்கும் தெரியாது ..
                                                                                                                   -சார்லி சாப்ளின்

கவனிக்க வேண்டியவை :

background-color மற்றும் border  கலரை மாற்றிக் கொள்ளலாம் ..

கோடிங் அனைத்து சேர்த்து மேற்கோள் கொடுக்க வேண்டியவற்றிய தேர்வு செய்து (Select Text and Click Blockquote Icon) மேற்கோள் ஐக்கானை கிளிக் செய்யவும் ...

வண்ணங்களின் கோடிங் ஐ தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்

கோடிங் இப்படி இருக்கும் (#ACACAC)

blockquote {
line-height:1.3em;
background-color: #1ACF48;
border: 1px solid ##00FF40;border-radius:4px;
padding:7px;

}
blockquote p {
margin: 0;
padding-top:10px;
}

சரி எப்படி இருக்கும் :

 1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

1.

.post-body blockquote {
line-height:1.3em;
background-color: #000000;
border: 1px solid #cc6600;
padding:8px;
border-radius:5px;
}

சரி எப்படி இருக்கும்

1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

 2....

    .post blockquote {
      font:bold italic .9em  "comic sans ms", Tahoma, sans-serif;
      padding-top: 25px;
      margin: 5px;
      background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVvfcAAof3JFrJPTWhLE4N5poLiKbQY0dPqHkBWMk63FFpjToQljbCww1VsoRB7a5qvo2s76BCIpp1p_arpGIppaWdIuRxN0z9-BXH3zBdJnvfy91h4qgGLscep9E4iVoxJwmRWQTa-XU/s400/left.gif) no-repeat top left;
      text-indent: 65px;
    color:#6299E4;
      }
      .post blockquote div {
        display: block;
        background: url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtiGjdcC1rFfXcNLevurWFcK3misR56DhyphenhyphenBcJbHEqs8xWBBAZ6uvDzo7OIlzWc-N8PszZGai5OPBJBcPWSuVFosbtFxvBPLBuKR6J-NFkii_73m_3DG5OVg3ywrYme7AgSlYUlfNXhXmI/s400/right.gif) no-repeat bottom right;
    padding-bottom:30px;
    }

    .post blockquote p {
    margin: 0;
    padding-top:10px;
    }

சரி  எப்படி இருக்கும்

1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3.....

.post blockquote {
background: #F3F3F1 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw7GLFhANyFVqs14uMkL8MCpNZURbLw0BJana5RvtRQYOrcTHxMzLYVwblHOc8J8S2I6P42z0IzQCx5ZFPMVxhiRUjIzZvP2cm2eiE-XQiZv1TwiggetwabBLq6LbhMZQL_9ghPlsPwfM/s1600/comma-side-orange1.gif) ;
background-position:;
background-repeat:repeat-y;
margin: 0 20px;
padding: 20px 20px 10px 45px;
font-size: 0.9em;
font: italic 1.2em Georgia, "Times New Roman", Times, serif;
}
.post blockquote p {
margin: 0;
padding-top: 10px;
}

சரி  எப்படி இருக்கும்  :

1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.
3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.
4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கோடிங்கை ]]></b:skin> -க்கு முன்னால் paste செய்து SAVE TEMPLATE கொடுத்த பின்னர் தேவையான இடத்தில் தேர்வு செய்து விட்டு Blockquote ஐக்கானை அழுத்தவும் ..

நண்பர்களே கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் ..அடுத்து வரும் பதிவுகளில்

வேறு வேறு வடிவங்களை பார்போம் ..

நன்றி ..

10 comments:

  1. அட அருமையான யோசனை + தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பரே ...!

    ReplyDelete
  2. ஸ்டாலின் உங்ககிட்ட ஒன்னு கேப்பேன் கோவிக்க கூடாது..
    இப்படி எல்லாம் எழுதுறதுக்கு ரூம் போட்டு யோசிப்பிங்களோ ??

    ReplyDelete
    Replies
    1. @ வரலாற்று சுவடுகள் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்

      ஹிஹி ..இல்லை நண்பா புதிய பதிவு எழுதும் போது மேலே சில Tool இருக்கும் அதனை நமக்கு ஏற்றவாறு மாற்றி கொள்வதை பற்றி தான் இந்த பதிவு ..
      தங்கள் வருகைக்கு நன்றி நண்பா

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி நன்பரே...

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு நண்பரே ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
    Replies
    1. @Mahan.Thamesh, @senthilkumar sundhararajan , @திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

      Delete
  6. சூப்பர் நண்பா மேலும் எனது தளத்தின் பதிவுகளின் தலைப்பை எப்படி தனித்து கட்டுவது (உங்கள் தலத்தில் உள்ளது போல)

    ReplyDelete
  7. நண்பரே.. ஒவ்வொரு பதிவுகளும் பார்வையிடும் எண்ணிகையை கணக்கிடும்.. script தர முடியுமா? நான் பலவாறு முயற்சித்தும் முடியவில்லை.. views தயவுசெய்து உதவ முடியுமா?

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.

    ReplyDelete