Monday, February 27, 2012

பரிச்சை தாளில் பதிவு எழுதலாம் ( Write Post Exam Paper )

வணக்கம்  நண்பர்களே இன்று பார்க்க போகும் பதிவு நீங்கள் எழுதும் பதிவுகளை  வித்தியாசமான முறையில் எப்படி காட்டலாம் ..
நம் பதிவுகள் படிப்பவரை சற்று மேலும் படிக்க வேண்டும் என துண்டும் என்பதில் சந்தேகம் இல்லை
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்முதலில் பதிவை எழுதி முடித்து விடுங்கள்

முடித்து விட்டு எழுதிய பதிவை WORD DOCOUMENT -லோ அல்லது NOTE PAD -லோ PASTE செய்து வைத்து கீழே வரும் கோடிங்-களுக்கு ஏற்ற வாறு மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் ... கொஞ்சம் கடினமான வேலையாகதான் இருக்கும்

சற்று சிரமம் பார்க்காமல் செய்தால் சில வடிவமைப்பில் பதிவுகளை பெற முடியும் .

FIRST LINE...1

SECOND LINE...2

THIRD LINE...3

சரி செய்ய வேண்டியவை :

FIRST LINE SECOND LINE ,THIRD LINE என்னும் இடங்களில் முதல் வரி இரண்டாம் வரி ,மூன்றாம் வரி ஆகியவை கொடுத்து விடுங்கள் ...

மேலும் அடுத்த வரிகளுக்கு
TEXT HERE
மஞ்சள் நிறத்தில் உள்ள இடத்தில் சேர்த்து கொள்ளவும் ..

• தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே
• மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில்
• பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா
• நன்றி

• அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக
• இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய
• ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது- ரிரேஸ்
• வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்ட
• வனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு
• விடலாம். - கெதே
• அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று
• Join Google puls +
• Join Face Book
• Join this Blog
• Bye

LINE...1

LINE...2

LINE...3

LINE...4

LINE...5

LINE...6

LINE...7

LINE...8

LINE...9

LINE...10

LINE...11

• மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில்
• பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா
• நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த
• முடியாம‌ல் போனா‌ல்,
• ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி
• அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா
• எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம்
• எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர,
• ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள
• வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்
• நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி
• யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை.
• ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல்வி அடை‌ந்தா‌ல், அதை
• ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்
• ஒருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம்
• செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல்,
• அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை
• எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்
• வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
• ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
• இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
• மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
• -‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்
• ‌நீ‌ங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை
• ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள்.
• அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம்.
• ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம்
• கே‌ட்காது
• ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்
• எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது.
• ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம்
• பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.
• ‌நீங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல்
• அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல்,
• உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று
• கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.

LINE 1

LINE 2

LINE 3

LINE 4

LINE 5

LINE 6

LINE 7

7 comments:

1. வழக்கம் போல புதிய தகவல்.

ReplyDelete
2. இந்த மாதிரி ஐடியாக்கள் எல்லாம் எப்படி நீங்கள் தெரிந்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை..நன்றி.

ReplyDelete
Replies
1. தங்கள் நன்றி நண்பா

Delete
3. பயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !

ReplyDelete
4. Thank you for the superb article.

ReplyDelete
5. நல்ல பதிவு.
நன்றி.

ReplyDelete