
வலைப்பூக்களில் (வலைப்பதிவு ) சென்றவுடனே பதிவு ஒரு பக்கம் இருக்கும் .
மற்றவை சில பக்க உறுப்புகள் இருக்கும் .அதாவது கேஜெட் அல்லது விட்ஜெட் என்று அழைக்கப்படுவது ..
அந்த தளத்தில் அறிவிப்புகள் ,விளம்பரங்கள் ,அந்த தளத்தின் பேஸ் புக் பக்கங்கள் ,ட்விட்டர் பக்கங்கள் ,அனைத்து பதிவுகள் , மற்றும் பின்பற்றுபவர்கள் (followers) , போன்ற பல பக்க உறுப்புகள் இருக்கும் .
அந்த தளத்தில் அறிவிப்புகள் ,விளம்பரங்கள் ,அந்த தளத்தின் பேஸ் புக் பக்கங்கள் ,ட்விட்டர் பக்கங்கள் ,அனைத்து பதிவுகள் , மற்றும் பின்பற்றுபவர்கள் (followers) , போன்ற பல பக்க உறுப்புகள் இருக்கும் .
அவற்றை ஒரு பட்டனால் எப்படி இயக்கலாம் ... அதாவது அந்த பட்டனை அழுத்தினால் விட்ஜெட் தோன்றும் .. மீண்டும் அழுத்தினால் மறையும் ..
<div><div style="margin-bottom: 2px;"><i><b>Click To</b></i><input value="Show" style="margin: 0px; padding: 0px; width: 100px; font-size: 14px;" onclick="if (this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display != '') { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = ''; this.innerText = ''; this.value = 'Show'; } else { this.parentNode.parentNode.getElementsByTagName('div')[1].getElementsByTagName('div')[0].style.display = 'none'; this.innerText = ''; this.value = 'Hide'; }" type="button"/></div>
<div style="border: 1px inset ; margin: 0px; padding: 6px;"><div style="display: none;">Spoiler Contents Here</div></div></div>
மீண்டும் DESIGN- ADD WIDGET/PAGE ELEMENT /Chose HTML JAVA SCRIPT
நண்பர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக இல்லை என்றால் இணைந்து கொள்ளவும் .. கூகுள்,யாஹூ ட்விட்டர் பயனராக இருந்தால் முதலில் உள்ளது,பிளாக்கர் பயனராக இருந்தால் இரண்டாவது ..
Click To
Google follower விட்ஜெட்-ல் சிக்கல்
மேலும் பிளாக்கர் URL REDIRECT னால் நீங்கள் புதிய Google Follower விட்ஜெட்-ஐ இணைத்திருப்பீர்கள் ... அந்த விட்ஜெட் url.blogspot.in -க்கு உரிய விட்ஜெட் அதில் முதலில் இருந்து உறுப்பினர் ஆகும் . மேலும் உங்கள் தளத்தில் இனி உறுப்பினர் ஆனார்கள் என்றால் டாஸ் போர்டுக்கு பதிவுகள் செல்லாது .. எனவே கீழே உள்ளது போன்ற லிங்க் பயனர்களுக்கு கொடுத்து
இணைய சொல்லுங்கள் ..
வழிமுறை ஒன்று
http://www.blogger.com/follow-blog.g?blogID=2520572890373902885
பிளாக்கரில் blog ID எப்படி கண்டு பிடிப்பதென்றால் ALL POST பகுதிக்கு சென்று
மேலே ADDRESS BAR -ல் உள்ள URL பார்த்தீர்கள் என்றால் blogID=252057289
என்று ஒன்று இருக்கும் .அது தான் உங்களுடைய ப்ளாக் ஐ-டி ....
இதனால் பழைய google friend follower விட்ஜெட்டை வைப்பதே நல்லது ..
வைத்து விட்டு பின்வரும் URL கொடுத்து விடுங்கள் ..
இனி பிளாக்கர் Google friend connect மூலம் உறுப்பினராக நினைத்தால் இங்கே
கிளிக் செய்யுங்கள் என்று கொடுத்து விடுங்கள்
url.blogspot.com/ncr
எதுவும் புரியவில்லைஎன்றால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் கேட்கவும்
எதுவும் புரியவில்லைஎன்றால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் கேட்கவும்
நன்றி ..
தெரியாத தகவல்...பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா.
ReplyDeleteமிக பயனுள்ளதாக அமையும் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள பதிவு ! நமது தளத்தில் இடத்தைக் குறைத்து அழகு சேர்க்கலாம் ! நன்றி நண்பரே!
ReplyDelete