Wednesday, February 22, 2012

பிளாக்கர் : பதிவுகளின் பின்னணியில் பல வண்ணங்கள் மிளிர ( RainBow colors Post Backround )நாம் எழுதும் பதிவுகள் படிப்பவர்களை எளிதில் கவர தெளிவாகவும் நன்றாக தெரியும் எழுத்துருக்களை தான் பயன்படுத்துவோம் . சில முக்கியமான குறிப்புகளை வேறு வண்ணங்களில் கொடுத்தால் தனியாக தெரியும் ..
அதன் பின்னணியில் படங்களோ அல்லது வண்ணங்களோ அதிகமாக பயன்படுத்தி இருக்க மாட்டோம்
. சில நேரங்களில் மட்டும் பயன் படுத்துவோம்

பதிவுகளில் பின்னணியில் பல வண்ணங்கள் பதிவுவிற்கு உங்களை வரவேற்கிறோம் .. ரெயின் போ கலர்-களை பதிவுகளின் பின்னணியில் எப்படிக் கொண்டுவருவது என்று பார்போம் ...

நான் கொடுக்கும் கோடிங்களில் TEXT HERE என்னும் இடத்தில் மட்டும் நீங்கள் எழுத வேண்டிய பகுதிகளை எழுதிக்கொண்டு  என்னும்

பட்டனைஅழுத்தி அதில் PASTE செய்து விடவும் ..

வண்ணங்கள்  வேகமாக மாற (Change Color Fast)

TEXT HERE

இதில் வண்ணங்கள் வேகமாக மாறும் ... மற்றும் மேலும் இடைவிடாமல் மாறிக் கொண்டே இருக்கும்...

சரி  எப்படி இருக்கும் ....(Demo)

காலம் இறந்துவிடுகிறது; ஆனால், அது மனிதனின் செயல்களால் வாழ்ந்துகொண்டிருக்கிறது ...

இலட்சியமில்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது ..

நமது கல்வி விரல்களைத்தான் வேலை வாங்குகிறதே தவிர மூளையையும் மனசையும் முழுமையாக்கவில்லை...

பலர் நாற்காலி கிடைக்கும் வரை தீயைப்போல சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். ...கிடைத்தபிறகோ, அந்த நாற்காலியைப் போல் விறைத்துப் போகிறார்கள் .......

நம்முடைய அகராதியில் அரசாங்க ஊழியன் என்பவன் ஒன்றாம்தேதி மட்டும் உறங்காதவன்.

மருத்துவன் என்பவன் தும்மிக்கொண்டே ஜலதோசத்துக்கு மருந்துகொடுப்பவன்                                                            -கவிஞர் வைரமுத்து

வண்ணங்கள் மெதுவாக மாற (Change color slow)

TEXT HERE

சரி  எப்படி இருக்கும் ....(Demo)

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.                                                    -சுவாமி விவேகானந்தர்

தன் அச்சங்களிலிருந்து மீண்டு வருகிறவன் தான் உண்மையில் சுதந்திரம் அடைகிறான்.

இடர்ப்பாடுகள் ஒருவனுக்கு உண்மையான நண்பர்களை எடுத்து காட்டும்.
நல்ல ஆரம்பம் வேலையை பாதி ஆக்கிவிடும்.

அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது.

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.

பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும் ஆபரணம் போன்றது.
இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
-அரிஸ்டாட்டில்

இனி பதிவுகளின் பின்னணியில் பல வண்ணங்கள் உங்கள் பதிவை அலங்கரித்து கொண்டே இருக்கும் ..

எதுவும் சந்தேகம் இருந்தால் கருத்துரையில் கட்டாயம் கேட்கவும் ..

நன்றி ..

6 comments:

1. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !
http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html

Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !
http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html

மெமரி Card Data Recovery Software !
http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

ReplyDelete
2. Useful post. Thank You.

ReplyDelete
3. நல்ல விளக்கம் ! அசத்தல் பதிவு ! நன்றி நண்பரே !

ReplyDelete
4. நல்ல விளக்கம் பதிவு நன்றி நண்பரே

ReplyDelete
5. அருமையான பதிவு. இதில் Font colour & size நமக்கு தேவையான அளவில் கொடுக்கலாமா? எப்படி வர வைப்பது.

ReplyDelete