Wednesday, February 1, 2012

HTML பகுதி 9 - தானாக தட்டச்சு செய்யும் எழுத்துக்கள்



HTML பகுதி ஒன்பதில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ... சில தளங்களில் காணப்படும் சுவாரஸ்யமான ஹச்.டி.எம்.எல். முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்றே இதை சொல்கிறேன் .
இன்று நாம் பார்க்க போவது தானாக எழுத்துக்கள்
தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி உருவாக்கலாம் .. குறை இருந்தால் சுட்டிக்காட்டுமாறு கேட்டு கொள்கிறேன் ... 


ஜாவா ஸ்கிரிப்ட்-னால் இயங்கும் Text Destination என்று சொல்லப்படும் இந்த 
தானாக  தட்டச்சு செய்யும் எழுத்துக்களை எப்படி நமது வலைப்பதிவிலோ  (வலைப்பூ ) அல்லது இணைய தளத்தில் கொண்டு வரலாம் .. 

ஒன்றும் கஷ்டபட தேவை இல்லை ... 

கீழே இருக்கும் ஹச்.டி.எம்.எல் நிரலை எந்த இடத்தில தேவையோ அந்த இடத்தில் ஹச்.டி.எம்.எல் MODE -ல் வைத்து PASTE செய்யவும் . 

பிளாக்கர்  தளத்தில் இடுகைகளில் கொண்டு வர HTML என்பதை சொடுக்கி 

அங்கு தேவையான இடத்தில் PASTE (பதிவின் முடிவிலோ ,இடையிலோ ,ஆரம்பத்திலோ ) ..செய்யவும் .

விட்ஜெட்-ல் சேர்க்க DESIGN - ADD A WIDGET / PAGE ELEMENT - HTML & JAVA SCRIPT - PASTE  செய்யவும்
<script type="text/javascript">
var text="TEXT HERE(இங்கே ) .:*:.TEXT HERE(இங்கே ).:*:.";
var delay=7;
var currentChar=1;
var destination="[none]";
function type()
{
//if (document.all)
{
var dest=document.getElementById(destination);
if (dest)// &amp;&lt; dest.innerHTML)
{
dest.innerHTML=text.substr(0, currentChar)+"<blink>_</blink>";
currentChar++;
if (currentChar>text.length)
{
currentChar=1;
setTimeout("type()", 3000);
}
else
{
setTimeout("type()", delay);
}
}
}
}
function startTyping(textParam, delayParam, destinationParam)
{
text=textParam;
delay=delayParam;
currentChar=1;
destination=destinationParam;
type();
}
</script>
<div id="textDestination" style="background: #transparent;padding: 10px;font: bold;"></div>

<script type="text/javascript">
javascript:startTyping(text, 50, "textDestination");
</script>
</div>

________________________________________________________________________
 

மேலே உள்ள கோடிங்கை சிறிதும் மாற்றாமல் தேவையான இடத்தில் PASTE செய்யவும் .. அது தட்டச்சு செய்யும் போது நாமே தட்டச்சு செய்வது போன்று இருக்கும் .என்ன கொஞ்சம் வேகமாக தட்டச்சு செய்யும் .

TEXT ( இங்கே ) என்பதிற்கு பதிலாக தேவையான வற்றை மிகச்சரியாக PASTE 

செய்யவும் ..

அங்கில எழுத்துக்களை வேகமாக தட்டச்சு செய்கிறது. 

தமிழ் எழுத்துக்களுக்கு கொஞ்சம் நேரம் அதிகமாகிறது .

அதிகமான எழுத்துக்களை கொடுக்க வேண்டாம் .



சரி .. எப்படி  இருக்கும் இந்த எழுத்துக்கள் : 

__________________________________________________


நன்றி

10 comments:

  1. புதிய தகவல். பார்க்க அழகாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா:)

    ReplyDelete
  3. மேலே நீங்கள் கொடுத்த script(.:*:.TEXT HERE(இங்கே))தேவையில்லை என நினைக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  4. நல்லா தான் இருக்கு !ஒட்டு பட்டைகள் இல்லையே அன்பரே

    ReplyDelete
  5. //இதற்க்காக தமிழ் என்று கூகுளில் தேடினால் முதல் பக்கத்தில் இரண்டு
    ஆபாசமான இணைப்புகளை காட்டுகிறது. அதுவும் முதல் முடிவு ஒரு ஆபாசமான தளத்தின் சுட்டி ...ரொம்ப வருத்தமாக இருக்கிறது. Give us feed back என்ற கூகுள் தேடுதல் முடிவில் சென்று இதைக்குறித்து கண்டனமோ,கருத்தோ தெரிவிக்கலாம் //

    வருத்தமான விஷயம்தான் எனது கருத்தை அனுப்பியுள்ளேன் விரிவில் மாற்றம் ஏர்பட்டால் நல்லது...
    தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  6. தெரியாத தகவல்.... நல்லா இருக்கு சார் ! என் தளத்தில் அடுத்த பதிவில் இதை செய்கிறேன் ! நன்றி !

    ReplyDelete
  7. அருமையான தகவல்.. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  8. அருமையா உள்ளது நன்றி நண்பா

    ReplyDelete