Tuesday, February 28, 2012

ப்ளாக்கில் பல்பு (குண்டு பல்ப் ) மாட்டுவது எப்படி ??? ( Blog Light )







மின் தடையை போக்க


தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் தடையால் பல பதிவர்களும் ப்ளாக் படிப்பவர்களும் படிக்க முடியாமல் போய் விடுகிறது ...
ஒரு நாளில் சில மணி  நேரங்களே பதிவர்கள் செலவிட முடிகிறது இதன் காரணமாக நாம் நம் பதிவர்கள் அனைவருமே தங்கள் ப்ளாக்-களில்
பல்பு மாட்டி வைத்தீர்கள் என்றால் வரும் பதிவர்களும் படிப்பவர்களும் வெளிச்சதோடு படித்து செல்ல முடியும் (ஹி ஹி ஹி )..

லைட்  பதிவின் மேலே (தலைப்புக்கு அருகில் ) எரிகிறது தொட்டு பார்க்கவும்  ..

DASH BOARD - DESIGN - ADD GEDJET / PAGE ELEMENT / ADD A WIDGET

SELECT HTML & JAVA SCRIPT AND PASTE THE CODE

<style type="text/css">
.light{ position:absolute; width:150px;
height:150px; top:10px; left:350px;
background:url
(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1SUjxnuKEOFdOY0BEuUNMGoI17jO8ZPPZNZAPoeQ1Bm6MU8UKXPuS-l3oivnmeYOr6Pb4ZoI4LnrrGiHbIr6S6rteIJ40Tbw-Ov_PTp9PPol6YiHiUoUNvoQtOudbUJO3MSuUl-EW6n5m/s1600/lightbulb.png)
no-repeat -150px 0;cursor:move; z-index:800;}
.light:hover { width:150px; height:150px;
 background:url
(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1SUjxnuKEOFdOY0BEuUNMGoI17jO8ZPPZNZAPoeQ1Bm6MU8UKXPuS-l3oivnmeYOr6Pb4ZoI4LnrrGiHbIr6S6rteIJ40Tbw-Ov_PTp9PPol6YiHiUoUNvoQtOudbUJO3MSuUl-EW6n5m/s1600/lightbulb.png) no-repeat 0 0;cursor:move;}
.warn{background:#FFF2F4 url
(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmBWe5Jf4cYFNSd9nEpr_4Ev6VIDmvKvkbTCcl5SG04_PIuAInRChWdoflN_CgMxTzUli0-BFapY6Zt4UphL5H9IpaTgdSiIe_R7z2T3fyl3VXCUH9R35aMWM6PrtalsVT4i-SngvaegY/s1600/nraw2.png)
center no-repeat; margin:0 auto; width:90%; display:block; border:1px solid #BE0000; background-position&lt;img src='http://l.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons7/15.gif' alt='' class='bhsmly'/&gt;px 50%; padding:1px 10px 20px 45px;
-webkit-border-radius: 4px; -moz-border-radius: 4px; border-radius: 4px;
}
</style>
<div class="light">
</div>


மேலும் சில முக்கியமான பயனுள்ள பதிவுகளை படித்து கொண்டிருக்கும் போது பவர் கட் ஆவதால் சில முக்கிய விசயங்களை வெளிச்சம் போட்டு

காட்ட ( பதிவில் முக்கியமானதை எழுதி  TEXT HERE என்னும் இடத்தில் PASTE செய்து விட்டு அனைத்தையும் COPY செய்து பின்னர் புதிய இடுகையை உருவாக்கி அதில்
என்னும் பட்டனை அழுத்தி ,அங்கு PASTE செய்யவும் )


<style type="text/css">
.md1 {
overflow:auto;width:503px;height:200px;
font-family: "Consolas", "Courier New", Courier, mono, serif;
color:#848176;
margin : 15px 35px 15px 15px;
padding : 10px 10px 10px 35px;
clear : both;
list-style-type : none;
background : #000000 url(http://1.bp.blogspot.com/-GYEvx8OT5-k/Tv1otrpKJ-I/AAAAAAAACE8/2ZNywOeZfLQ/s1600/2.JPG) repeat-y top left;
border : 1px solid #000000;
border-left:20px solid #ccc;
-webkit-transition:all .3s ease-in-out;-moz-transition:all .3s ease-in-out;-o-transition-duration:all .3s ease-in-out;transition:all .3s ease-in-out;-webkit-border-radius:3px;-moz-border--moz-border-radius: 23px 20px 20px 20px;border-radius: 23px 20px 20px
}
.md1:hover{
background : #000000 url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4NvIfOhdxG5nnNbJNuPifnomTXwaadx4pdUUUO4IrXxOPDv3xvRERLD3i_S-Fc4zhOEdpmxR4iGzzp_C34zwMfe2LoPXfbk4rNFtBahFD_k3WpQzNoTUWrNjJ0w4y2UNf578Z-tN5/s1600/light4.jpg) repeat-y top left;
color:#FEF9BF;
border : 1px solid #000;
border-left:20px solid #ccc;
-webkit-box-shadow: 0px 0px 10px  rgba(0, 0, 0, .3);
-moz-box-shadow: 0px 0px 10px  rgba(0, 0, 0, .3);
box-shadow: 0px 0px 10px  rgba(0, 0, 0, .3);
box-shadow: 10px 10px 5px #888888;
}
</style>
 <div class="md1">
TEXT Here
</div>


சரி எப்படி இருக்கும் .................

லைட்-டை தொட்டு ( Touch The Mouse ) பார்க்கவும்


" என்று தணியும் மின்சார தாகம் "

                    - அடுத்த முதல்வர்


ஏதாவது லைட் எரியவில்லை என்றால் எலக்ட்ரீசியனை அணுகவும் ..

சந்தேகம் இருந்தால் கருத்துரையில்கண்டிப்பாக கேட்கவும் ..

நன்றி ...

11 comments:

  1. ஹா...ஹா.. ஹா... அப்ப வாசகர்களுக்கு ஈசியா பல்பு கொடுக்கலாம்னு சொல்லுங்க!

    ReplyDelete
  2. ம்ம் என்னனமோ பன்றீங்க போங்க

    ReplyDelete
  3. இந்த கண்டுபிடிப்புக்கு உங்களுக்கு நோபல் கிடைக்குமா?

    ReplyDelete
  4. மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து அசத்துங்கள் தோழரே!

    ReplyDelete
  5. வாழ்த்துகள் சார். குண்டு பல்பு எரிகிறது..!!

    ReplyDelete
  6. சரியான ஜோக்... சிரிக்க வைகிரீன்கள்.... இதையே சிந்திக்கவும் வைக்கலாம். இந்த குண்டு பல்புத்தான் இந்த மின் பற்றாக்குறையின் முக்கிய காரணம். இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குண்டு பல்ப்பை மாற்றி விட்டு குழல் விளக்குகளை தமிழகம் முழுவதும் போட்டால் மின் பற்றாக்குறையின் பெரும் பகுதியை சமாளிக்க முடியும். நன்றி தோழரே.

    ReplyDelete
  7. தலைவரே ! தூள் கிளப்புறீங்க !

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete