Sunday, January 22, 2012

தொட்டால் விவரிக்கும் இணைப்புகள் ( Touch Explantion links )


 
  
இணைப்புகளே இணையத்தின் அடிப்படை மூலம் எனலாம் 
. அப்படிப்பட்ட இணைப்புகள்(links) மூலமாக சென்று தான் உலகின் 
பல வலைத்தளங்களை பார்வையிடுகிறோம் . ஒவ்வொரு 
இணைப்புகள்(links) மூலமாக புதுபுது தளங்களுக்கு செல்லுகிறோம் . 

இணைப்புகள் இல்லை என்றால் இணைய இல்லை என்று கூறலாம் 
காரணம் அது தான் ஆரம்பம் . அதனை இணைய முகவரி என்று அழைக்கலாம் 

சாதாரணமாக நாம் வேறு தளங்களுக்கு நண்பர்களின் தளங்களுக்கு பேஸ் புக் 
டுவிட்டர் , விக்கிபீடியா , கூகுள் பிளஸ் , யாஹூ,பிளாக்கர்,வோர்ட் பிரஸ் 
 போன்ற உறுப்பினர் லிங்க்களை இப்படி பகிர்ந்து கொள்வோம் 

 <a href="www.google.com" >GOOGLE </a>
 
<a href="www.google.com" target="_blank"> GOOGLE  </a>


இங்கு  நாம் பார்க்க போவது பகிர்ந்து கொள்ளும் லிங்க்-க்குகளோடு சேர்ந்து
சில விரிவாக்கங்களை எப்படி செயல்முறை படுத்தலாம்  .


அதாவது அந்த லிங்க்களை தொட்டால் அதன் விளக்கத்தை காட்டும்

<a href="URL HERE " title="EXPLANTION ...">LINK TITLE</a>

 படங்களில் லிங்க்க்குகளுடன் விரிவான விளக்கம் தர

<a href=URL HERE "  title="EXPLANTION ."><img alt="" src="IMAGE URL HERE " ></a>


URL HERE - பக்கத்தின் இணைப்பு முகவரியை கொடுங்கள் . 

LINK TITLE -அந்த இணைப்பு அழைத்து செல்லும் பக்கத்தின் தலைப்பு 
 
 EXPLANTION-இது தான் விளக்கம் .இந்த இடத்தில் 
நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அது தான் அந்த இணைப்பை
 தொட்டவுடன் தெரியும்  
 
இன்னும் புரியலையா  ??? 
 
கீழே உள்ள லிங்க்க்குகளையும் படத்தையும் தொட்டு பாருங்கள் . 
 


தமிழ்நாடு (TAMIL NADU).

தமிழ்நாடு புவியமைப்பு(TAMIL NADU).

 



இந்தியாவின் கொடி




நன்றி  .......

சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் கண்டிப்பாக கேட்கவும் .. 

பயனுள்ள பதிவை இருந்தால் இடது ஓரத்தில் உள்ள பேஸ் புக் ,கூகிள் பிளஸ் பட்டனில் 
பகிர்ந்து கொள்ளவும்

10 comments:

  1. அருமையான பதிவு பயன்படுத்தி பார்க்கிறேன் நன்றி

    ReplyDelete
  2. நல்ல பதிவு..இனிமேலதான் டிரை பண்ணனும்.நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு பயன்படுத்தி பார்க்கிறேன் மிக்க நன்றி...

    ReplyDelete
  4. GOOD POST.U CAN TELL ME HOW TO ADD PUTHIYA THALAIMURAI TV IN MY WEBSITE.PLZ REPLY anbuthil@gmail.com

    ReplyDelete
  5. இவ்ளோ நாளா எங்க தலைவா இருந்தீங்க....

    ReplyDelete
  6. தொட்டால் விவரிக்கும் இணைப்பு பற்றி சற்று விளக்கமாகவும் விரைவிலும் என்னக்காக மீண்டும் ஒரு பதிவிடவும்.

    ReplyDelete
  7. தொட்டால் விவரிக்கும் இணைப்பு பற்றி சற்று விளக்கமாகவும் விரைவிலும் என்னக்காக மீண்டும் ஒரு பதிவிடவும்.

    ReplyDelete