ஒரு சில நாட்ள்களுக்கு முன்னர் அறிமுகமான blogger comment reply வசதி சில தளங்களில் சரியாக தெரிவதில்லை ... பிளாக்கர் தளம் கொடுக்கும் default டெம்ப்ளேட் -ஆக இருந்தால் பிரச்சினை இல்லை ....
;நீங்கள் ஏற்கனவே வேறொரு டெம்ப்ளேட் -க்கு மாறி இருந்தால் தான் இந்த பிரச்சனை இதற்கு கமெண்ட் பகுதியில் உள்ள சில HTML கோடிங்குகளை சிறு மாற்றம் செய்தால் எளிதில் சரியாகிவிடும் ..
மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,குரோம் போன்ற உலாவிகளிலும் இந்த கமெண்ட் REPLY வசதியை பயன் படுத்த முடிய வில்லை ... இந்த இரண்டுக்குமான தீர்வுகளை பார்போம் முதலில் வேறு டெம்ப்ளேட் (பிளாக்கர் தளம் வழகாத டெம்ப்ளேட் ) வைத்திருந்தால் கீழே சொல்லப் படும் நிரல்களை மாற்றம் செய்யவும் .

TEMPLATE - EDIT HTML-Expand Widget Templates
கீழே உள்ள நிரலை தேடவும் (CTRL+F)
<b:if cond='data:blog.pageType == "static_page"'> <b:include data='post' name='comments'/> </b:if> <b:if cond='data:blog.pageType == "item"'> <b:include data='post' name='comments'/> </b:if>
அதை தேடி அழித்து விட்டு அதற்கு பதிலாக பின்வரும் நிரலை PASTE செய்திடுங்கள் .
<b:if cond='data:blog.pageType == "static_page"'> <b:if cond='data:post.showThreadedComments'> <b:include data='post' name='threaded_comments'/> <b:else/> <b:include data='post' name='comments'/> </b:if> </b:if> <b:if cond='data:blog.pageType == "item"'> <b:if cond='data:post.showThreadedComments'> <b:include data='post' name='threaded_comments'/> <b:else/> <b:include data='post' name='comments'/> </b:if> </b:if>
SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் ...
__________________________________________________________
மேலும் சில காரணங்களால் மேலே உள்ள கோடிங்கை இணைத்தும் வேலை செய்யாமல் போகலாம் .
இன்னும் சரியாக வில்லை என்றால் அடுத்த வழிமுறையை பின்பற்றவும் ;
<b:include data='post' name='post'/> தேடி அதன் கீழே
இன்னும் சரியாக வில்லை என்றால் அடுத்த வழிமுறையை பின்பற்றவும் ;
<b:include data='post' name='post'/> தேடி அதன் கீழே
சேர்க்கவும் (மேலே உள்ள அந்த கோடிங்கை சேர்க்கவும் )
SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் ...
__________________________________________________
மேலும் comment reply வசதியில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,குரோமில் ஏற்படும் பிரச்சனைகளை
தவிர்க்க ;
இந்த கோடிங்கை தேடி ,
<script defer='defer' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>
அதற்கு பதில் கீழே வருவதை PASTE செய்யவேண்டும் .
<script async='async' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>
இந்த பிரச்சனை சில உலாவிகளில் மட்டும் இயங்காது ..
.
இனி எளிதாக மாற்று கருத்துரை இடலாம் ...
சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும் .
நன்றி ..
தவிர்க்க ;
இந்த கோடிங்கை தேடி ,
<script defer='defer' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>
அதற்கு பதில் கீழே வருவதை PASTE செய்யவேண்டும் .
<script async='async' expr:src='data:post.commentSrc' type='text/javascript'/>
இந்த பிரச்சனை சில உலாவிகளில் மட்டும் இயங்காது ..
.
இனி எளிதாக மாற்று கருத்துரை இடலாம் ...
சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும் .
நன்றி ..
This comment has been removed by the author.
ReplyDelete//இன்னும் சரியாக வில்லை என்றால் அடுத்த வழிமுறையை பின்பற்றவும் ; தேடி அதன் கீழே
ReplyDeleteசேர்க்கவும் (பின்வரும் கோடிங்கை )
"............"
SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் ...//
இப்படி செய்தால் எனக்கு comment கள் எல்லாம் இரட்டிப்பாக காட்டுகிறது அதாவது மேலே புதிய comment பெட்டியும் அதற்கு கீழே பழைய commentபெட்டியும் (2 comment பெட்டியும் ஒரே பதிவில் இருக்கிறது) வருகிறது.
ஆனால் குறிப்பிட்ட நபர் என்ன சொன்னார் என்பதை காட்டுகிறது இல்லை
//மேலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,குரோமில் ஏற்படும் பிரச்சனைகளை
தவிர்க்க ;
இந்த கோடிங்கை தேடி ,
"<script defer='defer' expr:src='data:post.commentSrc'........."
அதற்கு பதில் கீழே வருவதை PASTE செய்யவேண்டும் .
"<script async='async' expr:src='data:post.commentSrc'.........."
இந்த வரி கோடிங்கை காணவில்லை நான் இப்போது என்ன செய்வது?
புதிய வசதியை செயற்படுத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.முடிந்தால் உதவி செய்யுங்கள்..
இந்த கோடிங்கை "script defer='defer' expr:src='data:post.commentSrc' type='text/javascript'" காணவில்லை என்ன செய்வது?
Deleteபயனுள்ள தகவல் நண்பா! நானும் இன்று தான் இதனை என் ப்ளாக்கில் வைத்தேன்.
ReplyDeleteஎன்னுடைய வலையில் டிபால்டாக வேலை செய்கிறது எழுத்துகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்து கொள்கிறது உங்களுடைதிலும் அது போல் இருக்கிறது சரி செய்யமுடியுமா Space கிடைக்குமா?
ReplyDeleteஇப்படி செய்தால் எனக்கு comment கள் எல்லாம் இரட்டிப்பாக காட்டுகிறது அதாவது மேலே புதிய comment பெட்டியும் அதற்கு கீழே பழைய commentபெட்டியும் (2 comment பெட்டியும் ஒரே பதிவில் இருக்கிறது) வருகிறது.
ReplyDeleteநண்பா கீழே உள்ள பதிவில் தீர்வு இருக்கிறது
Deletehttp://wesmob.blogspot.com/2012/03/quick-edit-hide-quick-edit.html