நாம் நம் வலைப்பதிவுவை (வலைப்பூ ) நமது கணினியில் ,நாம் பயன்படுத்தி வருகின்ற உலாவிகளில் தான் பார்த்திருப்போம் . நம் ப்ளாக்கை வெவ்வேறு இயங்குதளங்களிலும் வெவ்வேறு உலாவிகளிலும் பார்த்து இருப்போமோ .
இப்போது அனைத்து உலாவிகளிலும் பார்த்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்லலாம் . அதன் அதன் முந்தைய பதிப்புகளில் பார்த்திருப்பீர்களா ?
அல்லது அதன் தற்போதைய பதிப்புகளில் பார்த்திருப்பிர்களா ?
இப்படி கேள்வி கேட்டு கொண்டால் குழப்பம் தான் வரும் . இனி எத்தனை உலாவிகளானாலும் எத்தனை இயங்கு தளங்கள் ஆனாலும் அல்லது சமீபத்தில் வந்த இயங்குதளங்கள் ஆனாலும் நீங்கள் அதில் நம் வலைப்பூ எப்படி தெரிகின்றது . என்பதை இந்த தளத்தின் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம் .
browsershots.org/
browsershots.org/
- Linux
- Windows
- Mac
- BSD
ENTER URL என்னும் பெட்டியில் உங்கள் தளமுகவரியை
கொடுத்து மேலும் தேவையான உலாவிகளில் மட்டும் படம் பிடித்து த்தர
தேவையான இயங்குதளங்களுக்கு நேராக டிக் செய்து SUBMIT
பட்டனை அழுத்துங்கள் .
மேலே உள்ள படம் போன்ற ஒரு பக்கத்திற்கு அழைத்து செல்லும் . அங்கு Download All என்று ஒரு லிங்க் இருக்கும் .அதை கிளிக் செய்தால் ஒரு " zip " போல்டர் ஒன்று கிடைக்கும் . அதில் நாம் கேட்டவை அனைத்திற்கும்
ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் .
நன்றி ....
நண்பரே தளத்தின் இணைப்பே இல்லையே
ReplyDeleteநன்றி நண்பா இணைத்து விட்டேன்
Deletethank K}};
ReplyDeletewelcome
Deleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
பயனுள்ள பதிவு! நண்பரே நன்றி !
ReplyDeletegood information brother
ReplyDeleteany website which teach PHP in tamil ?
ReplyDelete