
வலைப்பூவைத்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் ப்ளாக்கிற்கு தேவையானது அவர்கள் தளத்தை அடையாளப்படுத்தும் விதம் தான் இந்த பட்டன்கள் மற்றவர்கள் உங்கள் தளத்தை இணைத்துக்கொள்ள இந்த பட்டங்கள் மிகவும் பயனுள்ள விதமாக இருக்கும் . நாம் உருவாக்கும் பட்டன்-களை விட இந்த பட்டன் சிறியதாகவும் ,தெளிவாக புரியும் படியும் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் .
மூன்று தளங்களை தருகிறேன் . . .
உங்களுக்கு எந்த நிறம் ,எந்த அளவில் வேண்டுமோ அதற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளுங்கள் .
உங்களுக்கு எந்த நிறம் ,எந்த அளவில் வேண்டுமோ அதற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளுங்கள் .
Logo-Design-Pixel-Badge!
நன்றி ....
பிளாக்கர்கள் மட்டுமின்றி இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ ல் பதிவுகளை பகிருங்கள்...