Tuesday, December 6, 2011

புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய



தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது  . அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் இது நன்றாக செயல் படுகிறது .




1.இந்த தளத்திற்கு சென்று http://www.site2sms.com/userregistration.asp

பெயர் ,பாலினம் ,மின்னஞ்சல் ,தொழில் ,மாநிலம் ,மொபைல் நம்பர்,கடைசியாக உங்கள் city name  ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் .

பதிவு  செய்து முடித்தவுடனே உங்கள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .

அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் . அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்

011-47606762 Or Mail us on support@site2sms.com


2.பின் டாஸ் போர்டு -க்கு செல்லுங்கள் . settings page-க்கு செல்லுங்கள் . 
  


3.அந்த பக்கத்தில்  எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ். வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள் . 

4.eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள் . 


5.அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும் . 



login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP "

forward a copy of incoming  mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை (123456789012@site2sms.com) கொடுக்கவும் .

உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மெயில் -ஐ கன்பார்ம் செய்து கொள்ளுங்கள் .

இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் மொபைலுக்கும் வரும் .

நன்றி  ...

11 comments:

  1. ஆஹா கணினிக்கு போகாமலயே
    குறுஞ்செய்தி மூலம் முக்கிய தகவல் வந்துள்ளதா என அறிந்து கொண்டு பிறகு மெயில் திறந்து பார்க்கலாம்

    நல்ல தகவல் நண்பரே

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. Gmail , Hotmail , Yahoo இது போன்றவற்றுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்....

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  3. super brother
    due to some persanal work so only i didnt write surely i will write brother thank u very much for you kind heart

    ReplyDelete
  4. உங்களுடைய பதிவுகள்
    அனைத்தும் பயன் தரக்கூடிய
    வகையில் அமைந்து இருப்பது
    சிறப்பான ஒன்று .
    தொடருங்கள் உங்கள் பயணத்தை .

    ReplyDelete
  5. @ M.R said...

    ஆஹா கணினிக்கு போகாமலயே
    குறுஞ்செய்தி மூலம் முக்கிய தகவல் வந்துள்ளதா என அறிந்து கொண்டு பிறகு மெயில் திறந்து பார்க்கலாம்

    நல்ல தகவல் நண்பரே

    பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
    //

    நன்றி சகோ

    ReplyDelete
  6. MHM Nimzath said...

    Gmail , Hotmail , Yahoo இது போன்றவற்றுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்....

    தகவலுக்கு நன்றி!
    //

    எல்லா மின்னஞ்சல்-களுக்கும் SETTINGS சென்று FORWARDING/POP/IMAP பார்த்தாலே தெரியும் நண்பரே ..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. கலைநிலா said...

    உங்களுடைய பதிவுகள்
    அனைத்தும் பயன் தரக்கூடிய
    வகையில் அமைந்து இருப்பது
    சிறப்பான ஒன்று .
    தொடருங்கள் உங்கள் பயணத்தை .
    //நன்றி பிரதர்

    ReplyDelete
  8. @ அ.குரு said...

    super brother
    due to some persanal work so only i didnt write surely i will write brother thank u very much for you kind heart
    //
    தேங்க்ஸ் நண்பா

    ReplyDelete