Tuesday, November 29, 2011

ப்ளாகர் : பதிவுகளின் தலைப்பை அழகாகக்கலாம்

பிளாக்கரில் பதிவுகளின் தலைப்பை அழகாக்கலாம் ?





பிளாக்கர் தளங்களில் நாம் எழுதும் பதிவுகளுக்கு தலைப்பு இடுவோம் அல்லவா அது எப்போதுமே ஒரே நிறத்தில் தான் காணப்படும் . ஏன் என்றால் பிளாக்கர் தோற்ற வடிவமைப்பான் (blogger template designing) பகுதியில் நாம் இதற்கான நிறங்களை இயல்பாகவே(default) வைத்திருப்போம் . 


அல்லது டெம்ப்ளேட்டில் இயல்பாக ஒரு நிறத்தில் இருக்கும் .ஆனால் நாம் இங்கு பார்க்க போவது இடுகைகளின் தலைப்பு பின்னால் படங்களை எப்படி இணைக்கலாம் ,மற்றும் பின்னணியில் வண்ணங்களை எப்படி இணைக்கலாம் , அடிக்கோடு எப்படி இடலாம் என்று பார்போம் .




பிளாக்கர் டாஷ் போர்ட் – டெம்ப்ளேட் – நிரலை திருத்து – நிரலை தேடி அதை மாற்றவும்


blogger dash borad – template- edit HTML – FIND CODE



.post h3 {

margin:.25em 0 0;
padding:0 0 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}



இந்த நிரலை அறிந்து அதற்கு பதிலாக கீழே உள்ள எந்த பகுதி வேண்டுமோ அதன் கோடிங்கை repalce செய்யவும்


படங்களை எப்படி இணைக்கலாம் ? 





.post h3 {

background: url(URL OF HOSTED PICTURE); background-repeat:no-repeat;
height:55px;
margin:.25em 0 0;
padding:14px 40px 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}

மாற்றம் செய்ய வேண்டியவை :


1.URL OF HOSTED PICTURE - படத்தின் இருப்பிடத்தை கொடுக்கவும் .(location url )



2.fliker ,photo buket,tinypic போன்ற போட்டோ host தளங்களில் பதிவேற்றி அதன் url ஐ கொடுக்கவும் .

3.hight - தேவையான உயரத்தை மாற்றி கொள்ளலாம் . 


4.HTML COLOR CODE-களை தெரிந்து கொள்ள கீழே உள்ள தளங்களுக்கு செல்லவும் .







தலைப்பின் பின்னணியில் வண்ணங்களும் பார்டர்-ரும் கொடுக்கலாம் ?






.post h3 {

background:#9fddea;
border:1px inset #000000;
margin:.25em 0 0;
padding:0 5px 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}

#9fddea - ஊதா நிறத்தில் உள்ளது பிண்ணனி வண்ணம் .



#000000 - பார்டர் கலர் .


font-size-எழுத்துருவின் அளவு

இனி உங்கள் பதிவின் தலைப்பு மாற்ற பட்டு விடும் ..


உங்கள்  கருத்துக்களை தெரிவிக்கவும்......

10 comments:

  1. அருமையா இருக்கு.....

    ReplyDelete
  2. mmm எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அழகுபடுத்த.....
    நல்ல பதிவு!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...

    நல்ல தகவல் நன்றி
    அன்புடன் :
    ராஜா
    .. இன்று

    பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்//


    நன்றி சகோ

    ReplyDelete
  5. veedu said...

    அருமையா இருக்கு.....
    //

    தங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. atchaya said...

    mmm எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அழகுபடுத்த.....
    நல்ல பதிவு!
    //
    நன்றி

    ReplyDelete
  7. atchaya said...

    mmm எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க அழகுபடுத்த.....
    நல்ல பதிவு!
    //

    தேங்க்ஸ்

    ReplyDelete
  8. Rathnavel said...

    நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.
    //

    நன்றி

    ReplyDelete