Tuesday, November 1, 2011

கூகுள் என்பதன் அர்த்தம் என்ன ???????









இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள  பெயராக வைத்துள்ளது .

google என்னும் இந்த சொல் GOOGOLஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது .

.  கணித முறையின் படி கூகுள் என்பதன் அர்த்தம் ஒன்று என்ற எண்ணுக்கு பின்னால் நூறு பூஜியத்தை கொண்டதாகும்

அமெரிக்க கணிதவியலாளர் Edward Kasner என்பவர் தனது புத்தகத்தில் “Mathematics and the Imagination” குறிப்பிட்டுள்ளார் .Kasner and James Newman இருவர் எழுதின புத்தகம் தான் அது .

அதாவது நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு எண்  தான்

ஒன்றுக்கு  பின்னால் நூறு பூஜியம் வருவது .
 
இதேபோல் நாம் கற்பனை செய்ய முடியாத தகவல்களை தான் கூகுள் கொண்டுள்ளது . 

Goooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,oooooooooo,
oooooooooo,oooooooooo,oooooooooo,ooooooooooGle
.....

10000000000,0000000000,0000000000,0000000000,
0000000000,0000000000,0000000000,0000000000,0000000000,0000000000.

ஆம். 100 ZEROS
இனி கூகுளை நூறு நூறு என்று அழைக்கலாம்

நன்றி ...

2 comments:

  1. நல்லதொரு புதிய தகவல்..

    அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. நானும் இதேபோல் ஒரு அர்த்தம் உள்ள பெயரை தேடிக்கொண்டு இருக்கிறேன் சகோ..

    any suggestions???

    ReplyDelete