Monday, November 21, 2011

ப்ளாகர் : பல எழுத்துருக்களில் உங்கள் தளம்

பிளாக்கர் தளத்தில் நாம் சாதாரணமாக வைத்துள்ள எழுத்துரு தான் டெக்ஸ்ட் பகுதியில் தெரியும் . அதாவது இடுகையின் எழுதின பகுதிகள் அனைத்தும் இந்த எழுத்துருவில் தான் தெரியும் . அல்லது டெம்ப்ளேட் -டில் உள்ள எழுத்துரு தெரியும் .

இந்த வலைப் பதிவின் வலது ஓரத்தில் இந்த பக்கஉறுப்பு இணைக்கப்பட்டுள்ளது . 







சில கணிணிகளில் சில எழுத்துருக்கள் தெரியாது . இதற்கு இந்த பக்கஉறுப்பு பயனுள்ள விதமாக இருக்கும் . 

இந்த பக்கஉறுப்பை எளிதில் இணைக்கலாம் . ப்ளாகர் தளங்களுக்கு மட்டும் இது பொருந்தும் .

இதனை இணைக்க பிளாக்கர்

டாஷ் போர்டு தளவமைப்பு ஒரு பக்கஉறுப்பை சேர் ► மூன்றாம் தரப்பு குறியீடுகளை சேர் அங்கு இந்த நிரலை இடவும் .


Design Page Elements Add a Gadget Choose HTML/JavaScript




:)
<script>
function goFont(){
if (document.selecter2.select3.options[document.selecter2.select3.selectedIndex].value != "none") {
document.getElementById('main').style.fontFamily=document.selecter2.select3.options[document.selecter2.select3.selectedIndex].value
}
}
</script>
<center>
<form id="forma" name="selecter2" method="POST">
<select onchange="goFont()" style="font-family:verdana;font-size:8pt;background-color:#FFF" name="select3" size="1">
<option value="Times New Roman" />Times New Roman
<option value="Arial" />Arial
<option selected value="Book Antiqua" />Book Antiqua
<option value="Bookman Old Style" />Bookman Old Style
<option value="Century Gothic" />Century Gothic
<option value="Trebuchet Ms" />Trebuchet Ms
<option value="Tahoma" />Tahoma
<option value="Georgia" />Georgia
<option value="Comic Sans Ms" />Comic Sans Ms
<option selected value="Maiandra gd" />CHANGES FONT
<option value="Verdana" />Verdana 
<option value="Courier New" />COURIER
</select>
</center>

மேலும் வேறு வேறு எழுத்துருக்களை பயன்படுத்த விரும்பினால் கீழே உள்ள நிரலில் சிறு திருத்தம் செய்யவும் .



<option value="Verdana" />Verdana
 
Verdana = என்பதற்கு பதிலாக font family கோடிங்கை தெளிவாக 
அந்த இடத்தில் எழுதவும் ...
 
நன்றி ....
 
உங்கள்  கருத்துக்கள் வரவேற்க்க படுகிறது .

8 comments:

  1. நல்ல தகவல் நண்பரே

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  4. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  5. இது ஆங்கி எழுத்துருக்களுக்கு மட்டுமா அல்லது தமிழிலும் பல எழுத்துருக்களை பயன்படுத்த இயலுமா..

    விளக்கம் தேவை நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. ஆங்கில எழுத்துருக்களுக்கு மட்டும் பொருந்தும் நண்பரே

      Delete
  6. தமிழ் எழுத்துருக்களை இணைக்க முடியுமா? உ-ம் LM-TM-Annamalai

    ReplyDelete