Friday, November 4, 2011

பிளாக்கர் விட்ஜெட் - ஐ பேக் அப் எடுத்து வையுங்கள்




நாம் பயன்படுத்தும் பிளாக்கர் தளங்களில் அனைவரும் வடிவமைப்பையும் (TEMPLATE),தளம் முழுவதையும்(all blogspot posts) பேக்அப் எடுத்து வைத்திருப்போம் . ஆனால் பக்கஉறுப்புகளை(WIDGET / GEDGET) யாரும் பேக்அப் எடுத்து வைத்திருக்க மாட்டோம் .


ஏன் நாம் பிளாக்கர் பக்க உறுப்புகளை பேக் அப் எடுத்து வைக்க வேண்டும் .

1.வேறு டெம்ப்ளேடுக்கு மாறுவோம் . மாறும் போது தேவைப் படும் .

2.திடீரென சில பக்க உறுப்புகள் இயங்கமால் போகலாம் . அப்போது நாம் எடுத்து வைத்த பேக் அப் பயன்படும்
3.அதில் உள்ளல பேஸ் புக் , பீடு பர்னர் , டுவிட்டர் ,இன்டலி ,ஆகிய பக்கஉறுப்புகள் மூன்றாம் தரப்பு குறியீடுகளை கொண்டிருக்கும்(HTML CODES ).அதனால் பேக் அப் எடுக்க வேண்டும் .
மற்றவை எல்லாம் பிளாக்கரிடமே கேட்டு வாங்கி கொள்ளலாம் (blog archives , google friend connect ,lables ,pages , popualr posts,and more)


எப்படி எடுக்கலாம் பிளாக்கர் பக்கஉறுப்புகளை  ......

ஐந்து  நிமிடத்தில் நாம் எடுக்க முடியும் .

பிளாக்கர் டாஷ் போர்டு  - டெம்ப்ளேட் - நிரலை திருத்து  - பக்கஉறுப்புகளை விரிவாக்கு - பகுதிக்கு சென்று கீழே உள்ள நிரலை தேடவும் .

BLOGGER DASH BOARD - TEMPLATE -EDIT HTML - EXPAND WIDGETS

<div class='widget-content'>


</div>

இதில் இருந்து (<div class='widget-content'>) இது வரை (</div>) உள்ள 

அனைத்தையும் COPY செய்து NOTE PAD - ல் PASTE செய்து சேமித்து 

வைக்கவும் . 


அதில் அனைத்து பக்க உறுப்புகளின் நிரல்களும் (all html codes are here) இருக்கும் .

நீங்கள் தேவைப் படும் போது பயன்படுத்தி கொள்ளலாம் . 

நன்றி ......


3 comments: