Wednesday, October 5, 2011

மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்

கைபேசி பயனர்களுக்கு இந்த டிப்ஸ் ஆச்சரியத்தை கொடுக்கலாம் . நீங்கள் உங்கள் கைபேசியில் மிக முக்கியமான போல்டர் களை வைத்துள்ளீர் காளா இனி அந்த போல்டரை மறைக்க மென்பொருள் தேவை இல்லை . நீங்கள் ஜாவாவை ஆதரிக்கும் எந்த கைபேசி வைத்திருப்பவராக (nokia ,samsung,lg )இருந்தாலும் சரி இது உங்களுக்கு சாத்தியம்  .




1. உங்கள் கைபேசியில் ஒரு போல்டரை உருவாக்கி கொள்ளுங்கள் . 

அதற்கு பெயர் கொடுக்க வேண்டும் அல்லவா என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதன் முடிவில் .jad என இருக்க வேண்டும் . இந்த போல்டரில் எத்தனை கோப்புகளை (video ,mp3,txt ,photo ) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் .

EX : games.jad

2.மீண்டும் ஒரு போல்டரை உருவாக்கி அதற்கு அதே பெயரை கொடுத்து அதன் முடிவில் .jar  என இருக்க வேண்டும் .

EX : games.jar

 இப்போது .jad ( games.jad )என சேமிக்கபட்ட போல்டர் காணாமல் போய் விடும் . 

.jar (games.jar )என்ற போல்டர் மட்டும் காட்சி அளிக்கும் . அதில் எந்த கோப்புகளும் இருக்காது . 

மீண்டும்  இந்த போல்டரை பார்ப்பதற்கு .jar என்ற போல்டரை அழித்து விட்டு பார்க்கலாம் . 

மொபைல் பயனர்கள் பயன்படுத்தி பார்த்து விட்டு கருத்து இடவும் . 

11 comments:

  1. அண்ணே சூப்பர்

    ReplyDelete
  2. நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க

    பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

    ReplyDelete
  3. எனக்கு சரி வரல்லையே பாஸ். ௨ folder 'ம் அப்படியே இருக்கு
    ..

    My phone Nokia C7

    ReplyDelete
  4. எனக்கு சரி வரல்லையே பாஸ். ௨ folder 'ம் அப்படியே இருக்கு
    ..

    My phone Nokia C7 //

    நண்பா போல்டரை ஒரே பெயரில் save செய்யுங்கள் .
    முதலில் அதிக file உள்ள போல்டரை

    games.jad னு save பண்ணுங்க ...

    அடுத்து game.jar ன்னு பண்ணுங்க ...

    ReplyDelete
  5. தங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி நண்பர்களே ......

    ReplyDelete
  6. Mohamed Faaique - அவர்கள் சொன்ன பிரச்சினைதான் எனக்கும்...Nokia 6120c

    //நண்பா போல்டரை ஒரே பெயரில் save செய்யுங்கள் .
    முதலில் அதிக file உள்ள போல்டரை

    games.jad னு save பண்ணுங்க ...

    அடுத்து game.jar ன்னு பண்ணுங்க ...//

    இதற்கும் சரி வரவில்லை....

    ReplyDelete
  7. இதற்கும் சரி வரவில்லை....

    பாஸ் memory card இல் இந்த இரண்டு போல்டர்களும் இருக்க வேண்டும் ....

    எனக்கு வந்தது .....

    மீண்டும் தெளிவாக முயற்சியுங்கள் ..

    கட்டாயம் இது வோர்க் ஆகும் ..

    நன்றி நண்பா ....

    ReplyDelete
  8. //பாஸ் memory card இல் இந்த இரண்டு போல்டர்களும் இருக்க வேண்டும் ....//

    ஆஹா!! நம்ம 4ன்`ல மெமரி காட் கிடையாது.. 4ன் மெமெரி`லதான் பண்ணினேன்.

    ReplyDelete