Friday, October 14, 2011

ஷர்ட் கட் URL எளிதாக உருவாக்கலாம் ஒரே நொடியில்

தினம் தோறும் பல பதிவுகளை எழுதுகிறோம் . பேஸ் புக் ,கூகுள் பிளஸ் ,டுவிட்டர் ,யூ டியுப்  ன்ற தளங்களி பலமுறை பயன்படுத்துகிறோம் .






இப்படி நாம் பயன்படுத்தும் போது சில பக்கங்களின் URL மிக பெரிதாக இருக்கும் .

அப்படிப்பட்ட URL சுருக்கி சின்ன தாக எப்படி மாற்றலாம் என்பதை பார்போம் .


Google URL shortener (கூகுள் நிரல் சுருக்கி )


http://goo.gl/ 

இந்த தளத்திற்கு சென்று உங்கள் URU கொடுத்து 

SHORTEN  என்னும் பொத்தானை அழுத்தி சுருக்கமான URL உருவாக்கி கொள்ளலாம்.

share, track, and analyze your links.

https://bitly.com/

கூகுள் தளத்திலாவது sign up செய்து விட்டு போக வேண்டும் .

 இதில் தளத்திற்கு சென்றவுடனே ஒரு பெட்டி இருக்கும் .

 அதில் உங்கள் URL கொடுத்து நிரலை சுருக்கலாம்.

YOU TUBE தளத்திற்கு எளிதாக SHORTEN URL உருவாக்குவது எப்படி :

http://www.youtube.com/ தளத்தின் ஷர்ட் கட் நிரல் http://youtu.be/


உதாரணம் : 

 http://www.youtube.com/watch?v=FdeioVndUhs

இந்த நிரலை http://youtu.be/FdeioVndUhs இப்படி தான் மாற்ற வேண்டும் . 

FdeioVndUhs என்பதை மட்டும் எடுத்து அதன் ( http://youtu.be/)அருகில் போட வேண்டும் . 


நன்றி .....

0 கருத்துரைகள்:

Post a Comment