Thursday, October 6, 2011

HTML தொடர் 3 - பாப் அப் ( pop up ) விண்டோ உருவாக்குதல்


HTML பயன்படுத்தி வெப் உருவாக்கம் ப்ளாக்கில் பயன்படுத்துதல் எப்படி 
என்று இந்த பகுதியில் பார்த்து வருகிறோம் .இனி வரும் காலங்களில் html நீங்கள் தெரிந்து கொண்டால் இணையதளத்தை உருவாக்கத்தில் உங்களுக்கு பயனுள்ள விதமாக இருக்கும் .

 உங்கள் ஏற்கனவே தெரிந்தும் இருக்கலாம் . இருந்தாலும் சில HTML டிப்ஸ் தமிழ் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சின்ன முயற்சி .

சில பதிவுகளை அல்லது சில பக்கங்களை தனித்து POP UP WINDOW வில் 
திறப்பதற்கு இந்த நிரல் உங்களுக்கு பயனுள்ள உதவியாக இருக்கும் . 


<!-- Codes by wesmob.blogspot.com -->
<script type="text/javascript">
// Popup window code
function newPopup(url) {
    popupWindow = window.open(
        url,'popUpWindow','height=700,width=800,left=10,top=10,resizable=yes,scrollbars=yes,toolbar=yes,menubar=no,location=no,directories=no,status=yes')
}
</script>
<a href="JavaScript:newPopup('http://wesmob.blogspot.com/?m=1');">Open a popup window</a>
hight - உங்களுக்கு தேவையான உயரத்தை  கொடுத்துக் கொள்ளுங்கள்

width -உங்களுக்கு தேவையான அகலத்தை   கொடுத்துக் கொள்ளுங்கள்

மேலே உள்ள நிரல் வேலை செய்ய வில்லை என்றால்
இந்த லிங்கில் சென்று கோடிங்கை பெற்று கொள்ளவும் .

கீழே உள்ள லிங்கை சோதித்து பார்த்துக்கொள்ளலாம் .

Open a popup window

7 comments:

  1. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. உங்களின் HTML தொடர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது தொடருங்கள்...

    ReplyDelete
  3. தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. எளிய தமிழில் அருமையான தொடர் , தமிழ் 10 தளத்தின் facebook பக்கத்தில் இருந்து வந்தேன் .... ஒரு சந்தேகம் இந்த pop up இப்போது பல உலவிகளால் block செய்யப் பட்டு விடுகின்றது ... block செய்ய முடியாத படி எப்படி உருவாக்குவது

    ReplyDelete
  5. எளிய தமிழில் அருமையான தொடர் , தமிழ் 10 தளத்தின் facebook பக்கத்தில் இருந்து வந்தேன் .... ஒரு சந்தேகம் இந்த pop up இப்போது பல உலவிகளால் block செய்யப் பட்டு விடுகின்றது ... block செய்ய முடியாத படி எப்படி உருவாக்குவது //

    நண்பா நான் பயன்படுத்தி பார்த்ததில் எல்லா(IE.fire fox,opera,chorme ) உலாவிகளிலும் வேலை செய்கிறது

    ReplyDelete
  6. நண்பா தங்களின் அனைவரின் வருகைக்கும் நன்றி .....

    ReplyDelete
  7. சூப்பர் தகவல் நண்பா

    ReplyDelete