Thursday, October 20, 2011

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ,மாதங்கள் ,நாட்கள் ,நொடிகள் ஆகிறது

  நீங்கள் பிறந்து எத்தனை மாதங்கள் , வருடங்கள் , நாட்கள் ,நிமிடங்கள் ,நொடிகள் ஆகிறது என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா ..


கீழே உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் பிறந்த நாளை கொடுங்கள் .
அடுத்த பிறந்த நாளையும் நீங்கள் எத்தனை நொடிகள் ,நிமிடங்கள்
,மணித்துளிகள் ,நாட்கள் ,வாரங்கள் , மாதங்கள் ஆகியவற்றை உங்களுக்கு
தெரியும் . (ஜாவா ஸ்கிரிப்டினால் உருவாக்க பட்டது )உங்கள் அடுத்த பிறந்த நாளையும் சொல்லி விடும் . 
Birthday:


18 comments:

  1. oஒவ்வொரு செக்கனா நம்ம வாழ்க்கை கூடிக் கொண்டு போரத பார்க்கும் போது பீதியா இருக்கு..

    ReplyDelete
  2. அருமை தகவல் நண்பரே ,இதனை நமது கணினியில் நிறுவிக்கொள்ள முடியுமா .

    ReplyDelete
    Replies
    1. http://smsinpadiththathilpidiththathu.blogspot.in/2013/02/age-character-calculation.html

      Delete
  3. அருமை தகவல் நண்பரே ,இதனை நமது கணினியில் நிறுவிக்கொள்ள முடியுமா .


    மன்னிக்கவும் save பண்ண முடியாது ..

    தங்கள் அனைவரின் வருகைக்கும் நன்றி ...

    ReplyDelete
  4. அருமை தகவல் நண்பரே ,இதனை நமது கணினியில் நிறுவிக்கொள்ள முடியுமா .///

    இந்த பக்கத்தை save பண்ணிகோங்க ...

    your browser >> file >> save page as >> select location your pc >> save pc to offilne files ...

    தேங்க்ஸ் ..

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. நானும் என்னுடைய விவரங்களை பார்த்தேன்.

    ReplyDelete
  6. வித்தியாசமான பதிவு ,பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே.
    தொடருங்கள் உங்கள் சேவையை...

    ReplyDelete
  7. அருமையான தகவல் நண்பா http://www.galleryrub.com/

    ReplyDelete
  8. hai super calculate sir

    ReplyDelete
  9. அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  10. சூப்பர் அப்பு !!! நண் பர்களுக்கும் தெரிவிக்கனும் !!!!

    ReplyDelete