Sunday, October 9, 2011

பேஸ் புக் யூசர் ஐடியில் இருந்து பயனர் பெயராக எப்படி மாற்றுவது



பேஸ் புக்கில் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.  பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது.  
பின்வரும்  படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .





1.முதலில் பேஸ் புக் தளத்தில் லாகின் செய்து கொள்ளுங்கள் . 

2.Account settings என்பதை கிளிக் செய்து ஒரு பக்கத்துக்கு அழைத்து செல்லும் . 

3.அதில் NAME, USER NAME ,EMAIL,PASSWORD, LANGUAGE,NETWORTS என்று 
பல தெரிவுகள் இருக்கும் . 

4.அதில்  USER NAME என்பதை கிளிக் செய்து பயனர் பெயரை கொடுங்கள் . பயனர் பெயர் சாத்தியமானதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் .
5.பேஸ் புக் PASSWORD கொடுத்து SAVE பண்ணுங்க ... 

அவ்வளவு தான் ..இனி உங்கள் USER ID - USER NAME ஆக மாறிவிடும் .

5 comments:

  1. user id... user name..என்னங்க வித்தியாசம்??? புரியலயே!!!

    ReplyDelete
  2. நண்பா படத்தை பார்த்தாலே புரியுமே ...

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  4. ஆமா சார். புரிஞ்சுது.. நன்றி

    ReplyDelete
  5. POKE enbadhan payangal enna? VILKKI mail pannavum.

    ReplyDelete