Monday, September 12, 2011

பிளாக்கரில் Google Follwer விட்ஜெட்- ஐ சுருக்குங்கள்

நாம் பயன் படுத்தும் வலைப்பதிவுகளில் வாசகர்கள் உங்கள் பதிவுகள் பிடித்திருந்தால் அதி பின்பற்றுபவராக இணைந்து கொள்வார்கள் . இதில் கூகுள் ,யாஹூ ,டுவிட்டர் , ஓபன் ஐடி போன்ற பயனர்கள்பின்பற்றுபவர்களாக இணைந்து கொள்வார்கள்.
இது அனைத்து தளங்களிலும் இருக்கும் ஒன்று . ஆனால் பல வலைப்பதிவுகளில் இதை அப்படியே விட்டு விடுன்கின்றனர் .



இதில் 300 ம் அதற்கு மேற்ப்பட்ட பின்பற்றுபவர்கள் இருந்தால் இந்த ஒரு பக்க உறுப்பு மட்டும் நினைவேருவதற்கு ( LOADING )  இரண்டு நிமிடம் ஆகும் . இதனால் வரும் வாசகர்கள் தங்கள் பொறுமையை இழந்து விடுவார்கள் . இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வழி அதை சுருக்கி FRAME க்கு வண்ணம் கொடுத்து அந்த பக்க உறுப்பின் எழுத்துரு வை மாற்றி சுருக்கமாக காட்டலாம் . ஏற்கனவே உள்ள பக்க உறுப்பை அகற்றி விட்டு இதை எப்படி நிறுவது என்று பார்போம் .

https://www.google.com/friendconnect/admin/tos/ என்னும் பக்கத்துக்கு சென்று பார்த்தால் உங்கள் அனைத்து வலைப்பதிகளையும் பட்டியலிட்டு காண்பிக்கும் . அதில் எந்த வலைப்பதிவுக்கும் பின்பற்றுபவர்கள் பக்க உறுப்பை சுருக்க வேண்டுமோ



அந்தவலைப்பதிவை தெரிந்தெடுத்து ADD THE MEMBARS GEDGET என்பதை சொடுக்கி அகலத்தை 150 எனவும் rows of faces என்பதில் 4 ம் கொடுத்து Endcap background,Endcap text,Endcap links,Border,Content headlines,Content background,Alternative background,Content text,Content,secondary text,Content links,Content secondary links ஆகிவற்றிலும் எழுத்துருவிலும் ஏதேனும்மாற்றம் செய்ய வேண்டிய திருந்தால் செய்து விட்டு GENERATE CODE என்பதை கிளிக் செய்து கீழ் வரும் நிரலை(HTML) COPY செய்து பிளாக்கரில் நூலைந்து DASH BOARD - DESIGN -ADD A WIDGET/GEDGET என்பதை சொடுக்கி





PASTE செய்து விடவும் . இனி பாருங்கள் . உங்கள் கூகுள் நண்பர்கள் இணைப்பு பக்க உறுப்பு பார்ப்பதற்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்கும் .
நன்றி ...........

2 comments:

  1. நீங்க குடுத்த லின்க் வேலை செய்யவில்லை.

    கூகிலில் தேடிப் பிடித்து பண்ணீவிட்டேன்... இப்போ நன்றாக இருக்கு. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete