Thursday, August 25, 2011

ப்ளாக் ஆரம்பிக்க இந்திய தளம்

ஒரு கால கட்டத்தில் இணையதளம் என்றாலே அபூர்வமாக இருந்தது .


ஆனால்  இன்று பாமரன்கூட இணையதளத்தில்  ப்ளாக் தளம் ஆரம்பிக்கலாம் என்ற நிலைமை வந்துள்ளது . காரணம் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது சாத்தியமாகும் .


ப்ளாக் ஆரம்பிப்பது பிளாக்கர்.காம் தான் சிறந்தது என பலர் கூறுகின்றனர் . அதில் தான் எளிமையாக இருக்கும் . என்னை பொறுத்தவரை வோர்ட் பிரஸ் .காம் உள்ள வசதிகள் பிளாக்கர் .காம் இல்லை என்றே கூறுவேன் .ஏன்னென்றால் வோர்ட் பிரஸ் மேம்படுத்த பட்ட ஸ்க்ரிப்ட்-ல் தயாரிக்க பட்டதாகும் . 


எல்லாரும் அதில் உள்ள அனைத்து நுட்பங்களை அறிந்து செயல் படுத்த முடியாது . பிளாக்கர் .காம் ஆனது எளிமையானதும் அனைவரும்
பயன்படுத்தக்கூடிய கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது .நமது முந்தைய பதிவு ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம்


நான் சொல்ல போவது இந்திய தளமான BLOG.CO.IN இந்தியாவின் முக்கிய மொழிகளில் இது இயங்குகிறது . குறிப்பாக இது English, Hindi, Telugu, Tamil, Kannada, Malayalam, Punjabi, Bengali & Gujarati. மொழிகளில் அனைத்து ப்ளாக்கையும் பார்த்து கொள்ளுங்கள் ,





இதே போல் இங்கிலாந்து தளம் ஒன்று உள்ளது....



நன்றி ........

1 comment: