Tuesday, August 2, 2011

வலைப்பக்கங்களை முப்பரிமாணத்தில் பார்க்கலாம் (see web pages 3D)

நாம் அன்றாடம் அநேக வலைதள பக்கங்களை காண்கிறோம்  .அவற்றை நாம் முப்பரிமாணத்தில் பார்க்க ஒன்று செய்ய வேண்டும் .வேற ஒன்னும் மில்லை .ஒரு மொசில்லா ADD-ON அதாவது ஒரு EXTENSION உங்கள் FIRE FOX-ல் இன்ஸ்டால் செய்து விட்டால் போதும் .நாம் எந்த இணையதளப்பக்கத்தையும் 3D யில் காணலாம் .


இந்த FIRE FOX இன் நீட்சியை நிறுவியவுடன் CTRL+SHIFT+M ஆகியவற்றை அழுத்தி இந்த முப்பரிமான வடிவத்திற்கு கொண்டு வரலாம் .MOUSE அல்லது ARROW KEYS(Left,Right,Up,Down) ஐ அழுத்தி எல்லா பக்கங்களையும் பார்க்கலாம் . 
180 DEGREE முப்பரிமாணத்தில் காணமுடியும் .ZOOM & ROTATE செய்து  எந்த DIRECTION லும் திருப்பலாம் .இந்த கோப்பை  xpi file DOWNLOAD செய்து கொள்ளுங்கள் .இந்த ADD-ON பக்கம் Tilt

1 comment: