Monday, August 29, 2011

உங்கள் போட்டோவை டெக்ஸ்ட் ஆக மாற்றும் தளம்


நாம் பயன் படுத்தும் புகைப்படங்களை பல்வேறு விதங்களில் அழகு படுத்துகிறோம் . போட்டோ ஷாப்பில் பல எபக்ட் கொடுத்து அந்த போட்டோ வுக்கு புத்துணர்வு கொடுக்கிறோம் . நாம் பயன் படுத்தும் இந்த போட்டோ களுக்கு டெக்ஸ்ட் அதாவது எழுத்து வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும் .
படம் பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாக இருக்கும் . 

இந்த தளம் மைக்ரோ சாப்ட் சில்வர் என்னும் மென்பொருள் நிறுவ வேண்டும் . 
இணையத்தளம் :http://www.typoeffects.com/

0 கருத்துரைகள்:

Post a Comment