Thursday, March 5, 2015

விண்டோஸில் கோப்புக்களை ஆழமாக துல்லியமாக தேட




பொதுவாக விண்டோஸில் சில குறிப்பிட்ட கோப்புகளை தேடுவது மிக கடினம் .அந்த file-க்கு என்ன பெயர் கொடுத்தோமோ அதே பெயரில் தேடினாலும் search வசதியை வைத்து அந்த கோப்பை நாம் கண்டறிவது மிக கடினம் . 

இதற்கு தீர்வு காண நமக்கு உதவும் மென்பொருள் தான் Search Everything .
இந்த மென்பொருள் மிக துல்லியமாகவும் ,மிக வேகமாகவும் கோப்புகளை தேடுவதில் சிறந்த மென்பொருள். முற்றிலும் இலவசமான இந்த மென்பொருள் voidtools நிறுவனம் இதனை வழங்குகிறது. 


ஒரு நிமிடத்தில் 1,000,000 files-களை தேடக்கூடிய இந்த மென்பொருள்.மறைத்து வைக்கப்பட்ட கோப்புகளையும் தேடுவதில் இந்த மென்பொருள் சிறந்த ஒன்று

இணையத்தளம்http://www.voidtools.com/

2 comments:

  1. Merkur 34c Review | Merkur 34C Review | 2021 |
    The Merkur 34C 벳 인포 is an extremely popular adjustable safety w88 razor. This is one of many adjustable razors available. gri-go카지노 사이트 This razor is by far the most  Rating: 9/10 · ‎Review 메리트 카지노 주소 by Alan Jones bet365

    ReplyDelete