Wednesday, August 22, 2012

சுழன்று கொண்டே இருக்கும் படங்களை பதிவில் எப்படி இணைப்பது ?


நாம் பதிவு எழுதும் போதும் மற்ற தேவைகளுக்காகவும் ப்ளாக்-கில் படங்களை இணைப்போம் ... சாதாரணமாக HTML வைத்து இணைப்போம் பிளாக்கர் மற்றும் வோர்ட்பிரஸ் தளங்களில் படங்களை இணைக்க எளிதாக Tool ஒன்று உள்ளது .அதன் மூலம் படங்களை இணைத்திடலாம் .

இன்று நாம் பார்க்க படங்கள் சுழன்று கொண்டே இருக்கும் .

கீழே உள்ள கோடிங்கை </head>  க்கு முன்னால் Paste செய்யவும் .


 நீங்கள் விரும்பும் எல்லா பதிவுகளுக்கும் இணைக்க:


<style> 
 @-webkit-keyframes muter
{
	from-webkit-transform:rotateY(0deg)
}
to
{
	-webkit-transform:rotateY(-360deg)
}
@-moz-keyframes muter {
	from
	{
		-moz-transform:rotateY(0deg)
	}
		to
	{
		-moz-transform:rotateY(-360deg)
	}
}
@-o-keyframes muter {
	from
	{
		-moz-transform:rotateY(0deg)
	}
		to
	{
		-moz-transform:rotateY(-360deg)
	}
}
#wb
{
	-webkit-animation-name:muter;
	-moz-animation-name:muter;
	animation-name:muter;
	-webkit-animation-duration:5s;
	-moz-animation-duration:5s;
	animation-duration:5s;
	-webkit-transform-style:preserve-3d;
	-moz-transform-style:preserve-3d;
	transform-style:preserve-3d;
	-webkit-animation-timing-function:linear;
	-moz-animation-timing-function:linear;
	animation-timing-function:linear;
	-webkit-animation-iteration-count:infinite;
	-moz-animation-iteration-count:infinite;
	animation-iteration-count:infinite
}

HTML :

இணைத்த பின் HTML Code-ஐ பதிவில் இணைக்கவும் .

 <img id="wb" style=" border-radius: 150px 150px 150px 150px;
    display: block;
    height: 295px;
    margin: 0 auto;
    padding: 10px;
    width: 275px;" alt="" src="LINK-IMAGE URL " />

LINK -IMAGE-URL -என்ற இடத்தில்  படத்தின் முகவரியை குறிப்பிடவும் .

இதனை HTML என்னும் பட்டனை அழுத்தி Paste செய்யவும் .


தனி யொரு பதிவில் பயன்படுத்த :

 <style>@-webkit-keyframes muter
{
	from-webkit-transform:rotateY(0deg)
}
to
{
	-webkit-transform:rotateY(-360deg)
}
@-moz-keyframes muter {
	from
	{
		-moz-transform:rotateY(0deg)
	}
		to
	{
		-moz-transform:rotateY(-360deg)
	}
}
@-o-keyframes muter {
	from
	{
		-moz-transform:rotateY(0deg)
	}
		to
	{
		-moz-transform:rotateY(-360deg)
	}
}
#wb
{
	-webkit-animation-name:muter;
	-moz-animation-name:muter;
	animation-name:muter;
	-webkit-animation-duration:5s;
	-moz-animation-duration:5s;
	animation-duration:5s;
	-webkit-transform-style:preserve-3d;
	-moz-transform-style:preserve-3d;
	transform-style:preserve-3d;
	-webkit-animation-timing-function:linear;
	-moz-animation-timing-function:linear;
	animation-timing-function:linear;
	-webkit-animation-iteration-count:infinite;
	-moz-animation-iteration-count:infinite;
	animation-iteration-count:infinite
}

<img id="wb" style=" 
    display: block;
    height: 295px;
    margin: 0 auto;
    padding: 10px;
    width: 275px;" alt="" src="LINK-IMAGE-URL" />
 LINK -IMAGE-URL -என்ற இடத்தில்  படத்தின் முகவரியை குறிப்பிடவும் .









படங்கள் சுழலுகிறதா ? ....பிடித்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் ..

நன்றி ....

15 comments:

  1. அசத்திட்டீங்க... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. அசத்தலா இருக்கு! நன்றி சகோ!

    ReplyDelete
  3. ரொம்ப பயனுள்ளதாக கொடுத்த தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. வாவ் நல்லா இருக்கு.
    இந்த அமைப்புல மட்டும்தான் படங்கள் சுழலுமா? வேறு அமைப்புகளும் இருந்தால் குறிப்பிடவும்.
    நன்றி

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது. பகிர்ந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  6. அருமை நண்பரே, :)

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. சுவையான தகவல் .

    ReplyDelete
  8. புதிய தகவல் அன்பரே தொடருங்கள்

    ReplyDelete
  9. சூப்பர் நண்பா....

    ReplyDelete
  10. சூப்பர் நன்றி நண்பா

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  12. உங்கள் தோழன்October 29, 2012 at 6:08 PM

    நன்றி

    ReplyDelete
  13. மிகவும் நல்லா இருக்கே அருமை நானும் செய்து பார்க்கிறேன் நன்றி அண்ணா !!!

    ReplyDelete