எந்த கணினியிலும் நிறுவாமல் நம் பென் டிரைவில் வைத்தே பயன்படுத்த
விண்டோஸ் மென்பொருள்களை Portable மென்பொருள்களாக எப்படி உருவாக்குவது என்று பார்போம் .
பின்வரும் படங்களில் உள்ளபடி படிநிலைகளை பின்பற்றவும் .
ஏற்கனவே உள்ள நிறுவிய மென்பொருள்களை இலவச மென்பொருள்களை Portable மென்பொருள்களாக செய்வதற்கு நிறுவிய மென்பொருளின் Folder -க்கு செல்லவும் உதாரணத்திற்கு (C:\Program Files\VideoLAN\VLC)
![]() |
add to archive என கொடுக்கவும் |
![]() |
அதன் பின் best என்பதை கிளிக் செய்து விட்டு Create SFX archive என்பதை கிளிக் செய்யவும் |
![]() |
இந்த படத்தில் உள்ளது போன்று Application பெயர் என்ன உள்ளதோ அந்த யாருடன் exe என்பதை சேர்த்து type செய்யவும் |
![]() |
mode , text and icon டேபில் செய்ய வேண்டியவற்றை செய்து OK கொடுக்கவும் . |
பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு நன்றி
ReplyDeleteஅனைவரும் அறிந்து வைத்து கொள்ளக்கூடிய பதிவு
ReplyDeleteஅனைவரும் அறிந்து வைத்து கொள்ளக்கூடிய பதிவு
ReplyDeleteபயனுள்ள பதிவு பகிர்தமைக்கு நன்றி
ReplyDeleteusefull
ReplyDelete