மொபைலில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட யு சி உலாவி தனது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெர்சனல் கணினிகளுக்கும் உலாவியை வெளியிட்டுள்ளது . சமீபமாக UC நிறுவனம் எடுத்த சர்வேயில் மொபைல் உலாவியை பயன்படுத்தும் பலரும் அவர்களின் உலாவியின் வேகம் மற்றும் அதன் எளிமையான இடைமுகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்டோஸ் கணினிகளில் இயங்கும் UC மென்பொருளை வெளியிட்டு உள்ளனர் .
வசதிகள்
மேலும் க்ரோமில் பயன்படுத்தும் அனைத்து நீட்சிகளையும் இதில் பயன்படுத்தலாம் .
முகப்பு பக்கம்
India Version Genral version என்ற இரு பதிப்புகளில் ஒன்றும் அதிக வேறுபாடு இல்லை இந்தியா பதிப்பில் சில பிரபலமான இந்திய தளங்களின் இணைப்புகள் உள்ளன .
https://uc-browser-pc.en.uptodown.com/windows
Virus total Scan report
superb naaaa
ReplyDelete