பேஸ் பூக்கில் 1.35 பில்லியன் மக்கள் இருக்கின்றன . தினமும் 100 கோடி பேர் அக்டிவ் பயனர்களாக இருந்து வருகின்றன. பேஸ் புக் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மேசஞ்சர்(தூதுவர்) என்ற ஸ்மார்ட் போன் App தங்கள் கைபேசியில் வைத்துள்ளனர் .
இந்த மெசஞ்சர் வசதியை இனி இணையத்திலும் பயன்படுத்தலாம்.
0.https://www.messenger.com/ என்ற இணைப்புக்கு சென்று பேஸ் புக் பயனர் பெயருடன் கடவு சொல்லையும் உள்ளிட்டு சென்றால் எதிர் வரும் பக்கத்தில் உங்கள் மெசஞ்சர் பக்கம் வந்து விடும் .
1.நண்பர்கள் லிஸ்ட் .
2.செய்தி அனுப்புதல் .
3.வாய்ஸ் கால் , வீடியோ கால் செய்ய முடியும்.

0 கருத்துரைகள்:
Post a Comment