Monday, March 24, 2014

செய்தி பரிமாற்றத்திற்கு உதவும் பயனுள்ள இணையதளம்


அன்றாடம் பெருகி வரும் இணைய சேவைகளும் மொபைல் பயன்பாடுகளும்மக்களிடையே நெருக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது .


மின்னஞ்சல்,எஸ்.எம்.எஸ் சேவை என இலவசமாக பல இணையத்தளங்களும் மொபைல்  APP-களும் வந்தாலும் புதிதாக பல இணையத்தளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன .