
பிளாக்கரில் வலைப்பூ(வலைப்பதிவு)ஆரம்பிக்கும் போது எல்லா விட்ஜெட் -களையும் சரி செய்து விட்டு ப்ளாக்-கை சென்று பார்த்தோம் என்று "quick edit" என்ற ஐக்கான் இருக்கும் ..
நாம் பிளாக்கர் கணக்கில் நூலைந்து இருக்கும் போது
இந்த ஐ-கான் காணப்படும் ..இந்த ஐக்கானை பயன்படுத்தி அந்த பக்க உறுப்புகளை நாம் திருத்தி கொள்ளலாம்
ஆனால் சில பேருக்கு இந்த ஐ-கான் இருப்பது பிடிக்காது ..
இந்த ஐ-கானை மறைக்க ஒரு சின்ன நிரலை
]]></b:skin>
அதற்கு மேலே (முன்னால் )
கீழே உள்ள கோடிங்கை PASTE செய்து SAVE TEMPLATE செய்து பாருங்கள் .
இனிமேல் தெரியாது ..
img[src$="http://img1.blogblog.com/img/icon18_wrench_allbkg.png"] { display:none }
பயனுள்ள பதிவு ! நன்றி !
ReplyDelete