பிளாக்கரில் பதிவின் தலைப்பும் அதன் விளக்கமும் இணைந்த ஒரு பகுதி . இது கூகுள் தேடலின் கண்கள் இங்கே தான் இருக்கும் . பொதுவாக தேடுபொறிகள் இதை தான் அதிகமாக எடுத்து கொள்ளும் .
பதிவின் தலைப்பு - 66 எழுத்துக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் . இதில் இடை வெளி(Sapce) உள்ளடங்கும் .
பதிவின் விளக்கம் - 145-க்கு மிகாமல் இருக்க வேண்டும் இதிலும் இடைவெளி உள்ளடங்கும்.
கீழே உள்ள படத்தை பார்த்தல் நன்றாக புரியும் .
பதிவின் தலைப்பும் அதன் Description-ம்.எத்தனை Character இருக்க வேண்டுமென தேடுபொறிகள் கூறுகின்றன கீழே உள்ள படத்தில் . இதற்கு மேல் இருந்தால் தெரியாது .
nice post
ReplyDeletethanks brother
ReplyDeleteமிகவும் உபயோகமான தகவல்! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteநன்றி சகோ
ReplyDelete