எவர் நோட் :
இது இணையத்தில் பிரபலமான மென்பொருள் . தினமும் நமது டாஸ்க் பட்டியலிடுவதில் (TO_DO LIST) இருந்து பல வேலை செய்து தருகிறது .
மென்பொருளில் முதற்ப் பக்கம் :
1.புதிய பயனர் கணக்கு துவங்குவது
2.பயனர் கணக்கில் உள் நுலைவது
3.மறந்த கடவு சொல்லை மீட்பது
மென்பொருளின் இடைமுக விளக்கம் :
1.சேமித்த கட்டுரைகளின் பட்டியல் படங்களுடன்
2.மொத்த நோட்ஸ் (31)
3.New Note புதிய நோட் உருவாக்குவது
4.மின்னஞ்சலில் இருக்கும் தொடர்புகளை கொண்டு CHAT செய்யும் வசதி .
5.முழுக் கட்டுரை
- Tasks and to-dos
- Notes and research
- Web pages
- Whiteboards
- Business cards
- Scribbles
- Snapshots
- Wine labels
thanks na
ReplyDelete