Wednesday, June 20, 2012

பதிவு எழுதி பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் (Write Post Earn Money)

.
உலகின் பலபகுதியில் இருந்தும் பல்வேறு மொழிகளில் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பதிவுகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன . அதிலும் உலகெங்கும் இணையத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதிமான பதிவுகள் ஆங்கிலத்தில் தான் வெளியிட படிக்க படுகிறது . பலரும் பிளாக்கர், வோர்ட் பிரஸ் , தம்புளர் இன்னும் பிற இலவச வலைப்பூ வழங்கும் தளங்களில் பதிவை எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களே பதிவை எழுதி பணம் ஈட்டு கின்றனர் . பலரும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக தான் எழுதுகிறார்கள் . இன்று நாம் பார்க்க போவது பதிவு எழுதி எப்படி பணம் ஈட்டலாம் என்று பார்க்க போகிறோம் .

இது ஆங்கில பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் . பிறமொழிகளில் நாம் எழுதும் பதிவுகளுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிதாக பணம் ஈட்டி விட முடியாது . ஆங்கிலத்தில் இதற்கென்றே சில சிறந்த தளங்கள் உள்ளன . இந்த
தளங்களின் மூலம் பதிவு எழுதுபவர்கள் ஒரு பதிவுக்கு 50$-ல் இருந்து 200$ வரை சம்பாதிக்கின்றனர் . மேலும் அலெக்ஸா ரேங்கில் இந்த தளங்கள் 1000-க்குள் இருக்கின்றன .

இது போன்ற பதிவுகளை "How To " Articles என்று அழைப்பார்கள் .


பதிவை எழுதும் விதிமுறைகள் :

1.பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் .

2. பதிவுகள் உலகின் எந்த இடத்திலும் உள்ளவர்கள் படிப்பவர்களாக இருக்க கூடும் . அதனால் ஆங்கில இலக்கண பிழை இல்லாமல் எழுதினால் பதிவுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் .( உங்கள் பதிவு சர்வதேச பதிவாக(International Article) இருக்க வேண்டும் )

3 .குறைந்த பட்சம் 500-1000எழுத்துக்கள் வரையாவது இருக்க வேண்டும் .

4.பதிவுகள் எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்
(உ.தா . Health , House Keep ,Self Improvement ,Book Review,technology,)

4. குறிச்சொற்கள்(Keywords),விளக்கம் (Description) இருந்தால் தேடு பொறியில் இடம் பெற்று பதிவுகள் பிரபலம் அடையும் .

நீங்கள் எழுதிய பதிவில் அவர்கள் அவர்களது விளம்பரங்களை காண்பிப்பார்கள் .அதில் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் கிளிக் செய்யும் போது கிடைக்கும் பணத்தை பாதியாக பிரித்து தருவார்கள் .

முயன்றால் உங்கள் ஒரு பதிவுக்கு பக்க காட்சிகளையும் , மற்ற சில வற்றையும் வைத்து உங்களுக்கு பணமாக தருவார்கள் .


 http://hubpages.com/

http://www.squidoo.com/

http://www.ehow.com/


http://www.associatedcontent.com/


http://www.examiner.com/

http://pages.videojug.com/


நன்றி .

Tuesday, June 19, 2012

வலைப்பூக்களுக்கு நிலையான ஸ்டிக் பார் -ப்ளாக்கர் (Stick Bar)

நண்பர்களே பதிவுகளை பகிர்வதற்கு பேஸ் புக் ட்விட்டர்,கூகுள் ப்ளஸ் போன்ற பட்டன்-களை நம் வலைப்பூவின் பதிவின் முடிவில் இணைத்திருப்போம் .இன்று நாம் பார்க்க போவது நிலையான ஸ்டிக் -என்பது வலைப்பதிவின் எந்த பக்கம் சென்றாலும் அது வலைப்பூவின் மேலே தொடர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கும் .அந்த பக்கத்தை அங்கிருந்தே பகிர்ந்து கொள்ள முடியும் மேலும் இந்த ஸ்டிக் பாரில்

Friday, June 15, 2012

விழும் நிழல் எழுத்துக்களை எப்படி உருவாக்கலாம்

 
நண்பர்களே நலமா ? நலம் என நினைக்கிறேன் .இன்று நாம் பார்க்க போவது விழும் நிழல் எழுத்துக்கள் . எழுத்துக்கள் இருந்த இடத்தில் ஒன்று ஒன்றாக கீழே விழுந்து கொண்டே இருக்கும் எழுத்துக்கள் தான் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப் பட்டது .

Wednesday, June 13, 2012

இணையத்தில் பணம் சம்பாதிக்க 4 வழிகள்


இணையத்தில் பலரும் பலநேரம் செலவிட்டாலும் சிலர் மட்டும் தான் அதில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் திறமையுடனும் இருக்கிறார்கள் . சிலர் முயன்றும் இணையத்தில் பணம் பெறுவது பெரிய விஷமாகவெ உள்ளது .
இன்று  நாம் பார்க்க போவது இணையத்தில் நம் நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்து அதன் மூலம் எப்படி பணம் ஈட்டுவது என்று பார்போம் .

Wednesday, June 6, 2012

ட்விட்டர் டிப்ஸ் - ஐந்து (twitter Tips)



உலகின் முன்னணி சமூக இணையதளமான ட்விட்டர் பேஸ் புக்-ஐ  விட பாதுகாப்பாகவும் , பலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்த கூடியதாக உள்ளது . ட்விட்டரில் நல்ல கவிதைகள் , நல்ல விவாதங்கள் எல்லாம் நடை பெறுகிறது . பல இணையதளங்களில் உள்நூலையும் போது ட்விட்டர் மூலமாக நூலையலாம் . அதனால் பல வழிகளில் நமக்கு ட்விட்டர் கணக்கு துணை புரிகிறது .

Monday, June 4, 2012

எந்த வகையான File Type பற்றி ஒரே இடத்தில அறிந்துக்கொள்ள



வணக்கம் நண்பர்களே நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் பலபல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .. அனுதினமும் கணிணிக்கு முன் உட்காரும் நாம் பல தரப்பட்ட கோப்புகளை திறந்து பார்க்கிறோம் . பயன்படுத்துகிறோம் , மற்றவர்களோடு பகிர்கிறோம் ..போன்ற பல வேலைகளை செய்கிறோம் ....

Friday, June 1, 2012

இந்தியாவின் சுற்றுலா வழிகாட்டி -India Travel Guide & Tourist Places




பலரும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவோம் .. கோடை வெயிலை இருந்து குளிர் பிரதேசங்களுக்கு சென்று வரும் போது மனம்  மகிழ்ச்சியும் அடையும் . பலருக்கும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வர வேண்டும் என விரும்புவார்கள் . அப்படி பட்டவர்களுக்கு ஆன்லைனில் வழிகாட்டியாக உள்ள தளம் தான் இது .

இந்தியாவின் சுற்றுலா பிரியர்களுக்கு பயனுள்ள தளம் . மேலும் இந்த தளத்தின் மூலம் பஸ் ,விமான ,ரயில் டிக்கெட் -களை பூக் செய்யும் வசதியும் உண்டு . இந்தியாவின் முக்கிய சுற்றுலா