Wednesday, November 7, 2012

பிளாக்கர் : பதிவின் படங்களில் நிழல் கொடுப்பது எப்படி ?


வணக்கம் நண்பர்களே ! ப்ளாக்கில் நாம் இணைக்கும் படங்களில் படங்களுக்கு அடியில் எப்படி நிழல் கொண்டு வருவது என்று பார்போம் . ப்ளாக்கில் இருக்கும் படங்களை வித்தியாசமான முறையில் இணைப்பது
இது .
முதலில்  பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொண்டு பின்னர்

கீழே உள்ள கோடிங்கை தேடி அதற்கு முன்னே அடுத்து வரும் கோடிங்கை சேர்க்கவும்


]]</b:skin>

முன்னால் சேர்க்க  வேண்டிய கோடிங் :


.post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img,
.BlogList .item-thumbnail img {
padding: $(image.border.small.size);
background: $(image.background.color);
border: 1px solid $(image.border.color);
-moz-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
-webkit-box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
box-shadow: 1px 1px 5px rgba(0, 0, 0, .1);
}
.post-body img, .post-body .tr-caption-container {
padding: $(image.border.large.size);
}
.post-body img {
padding:4px;
border:1px solid #AAAAAA;
background-color:#F0F0F0;
-webkit-border-radius: 3px;
-moz-border-radius: 3px;
border-radius: 3px;
-webkit-box-shadow:black 0 15px 10px -12px;
}

SAVE Template கொடுத்து பதிவை பார்க்கவும் ..

சரி  எப்படி இருக்கும் கீழே ........
windows 8 metro screen

9 comments:

  1. Nice post! Thank you very much for sharing this article!

    ReplyDelete
  2. நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு பயனுள்ள பகிர்வு...

    நன்றி...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

  5. படுகை.காம் வந்து உங்கள் பதிவுகளைச் செய்தால் பலன் கிடைக்க ஆவன செய்து தருகிறேன்...

    தொடர்பு கொள்ள ஆதித்தன் 900302100

    ஆன்லைன் ஜாப் சைட் படுகை.காம் விசிட் www.padugai.com

    ReplyDelete
  6. தகவலுக்கு நன்றி, நண்பா

    ReplyDelete