Thursday, August 9, 2012

அட்டகாசமான சமையல் பதிவுகளை ஒரே இடத்தில பார்க்க / பகிர


நண்பர்களே வணக்கம் . சமையல்வகைகளில் நாளுக்குநாள் பல விதமான உணவு வகைகள் வந்து கொண்டே தான் சமையல் பதிவுகளை பகிரும் வலைப்பூக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல உள்ளன . பல சமையல் பதிவுகள் அனைத்தையும் பகிரும் ஒரு அற்புதமான இணையதளம் ஒன்று உள்ளது . இந்த தளத்திற்கு சென்றாலே நாவில் எச்சில் வரும் . அந்த அளவிற்கு விதவிதமான கேக் வகைகள் போன்ற அனைத்தும் காணப்படுகிறது. சமையல் பிரியர்களுக்கும் , புதியதாக ஏதாவது சமைக்க வேண்டும் என்பவர்களுக்கு நிச்சயம் இந்த தளம் கைகொடுக்கும் . இந்த இணையதளம் பார்த்தவர்கள் நொடியில் திரும்ப மாட்டார்கள் . அந்த அளவிற்கு பலவகையான உணவு பதார்த்தங்கள் உள்ளன . சமீபத்தில் மிகவும் பிரபலமான தளமான Pinterest போன்றே தோற்றத்தை பெற்றுள்ளது இந்த நீங்கள் ஆங்கிலத்தில் சமையல் வலைப்பூ வைத்திருந்தால் உங்கள் பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.








இணையதள முகவரி : http://punchfork.com/


நன்றி  . கருத்துக்களை பகிரவும் .

8 comments:

  1. அசத்தலாக இருக்கே...

    நன்றி…

    ReplyDelete
  2. followers 200 members கடந்துவிட்டுகீறீர்களே நண்பரே. உபயோகமான தகவல் நண்பா!

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா ... நல்ல பதிவு ... ஆனால் இந்த பதிவு உங்கள் வலைபூவிற்கு வரும் அனைவருக்கும் பயன்படாது , உங்கள் வலைப்பூவிற்கு வரும் அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பயன்படும் படியாக தமிழ் சம்பந்தமான பதிவு எழுதினால் கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும் என்பது என்னுடைய கருத்து ...... பிழையாக எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும் , நன்றிகள் ..........

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பதிவின் இறுதியில் ஒரு இணையதளத்தை சுட்டி உள்ளது.அந்த சுட்டி நீங்கள் பார்க்க வில்லை என்று நினைக்கிறேன் .. அந்த இணையதளத்தை பற்றி எழுதியுள்ளேன் .. கவனிக்கவும் .!!

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  4. நல்ல இருக்கு இந்த இணையதளத்தில் உள்ள பதிவை படித்தாவது நல்ல சமையல் செய்யுங்க கேர்ள்ஸ்

    ReplyDelete
  5. தமிழில் இப்படிஒரு பிளாக் அதுவும் சமையலுக்கு மட்டும் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு புதிய விசயம்.இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சி தேவதாஸ்

    ReplyDelete
  6. 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். நண்பரே

    ReplyDelete
  7. வணக்கம்...

    என்னங்க... மறுபடியும் உங்க தளத்திற்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா...?

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_14.html) சென்று பார்க்கவும். நன்றி !

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete