Saturday, January 21, 2012

பிளாக்கர் : Posted By , Date , Lable - க்கு பதிலாக ஐக்கான் வைக்க

 
நம் பதிவின் முடிவிலோ அல்லது பதிவின் தலைப்பின் கீழோ யார் பதிவு எழுதினது , எத்தனை மணிக்கு பதிவு எழுதப்பட்டது ,அதன் லேபிள்கள் ஆகியவை கொடுக்க பட்டிருக்கும் உதாரணமாக இப்படி இருப்பதை

  posted by : kumar lable : google ,tips ,at 6:46 pm

அல்லது 

இடுகையிட்டது குமரன் வகைகள் : அனுபவம் ,நகைச்சுவை 6: 46 நேரத்தில் 
இதில்  (author, date, label ) இதற்கு பதிலாக ஐக்கான் எப்படி வைக்கலாம் என்று பார்போம் .16x16 அளவுள்ள ஐக்கான்-களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் .

இது பதிவின் தலைப்புக்கு கீழே தெரியும் படி அமையும் .


1.முதலில் கீழே உள்ள கோடிங்கை தேடவும் 

<div class='post-header-line-1'> (கீழே PASTE செய்யவும் )


அல்லது

<div class='post-header'>   (கீழே PASTE செய்யவும் )



<font style='background:transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1DWFsLmNwU5D_Ak-R01injiMyMpGMk8RAa3Hr36oPd0Dxi74q3jRTCjEPXRQbkFacDoVib7IwDxsLoi9RkVtaUrg1zZyjhlW2TxiUfuXhlR4jRzyNcXoySHxIn5l8iVmtvVS4m6ahD18/s1600/author.png) no-repeat scroll top left;padding-left:25px;font-size:11px;'><data:post.author/></font> | <font style='background:transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigvhEPbdjUHZz24s_4kkEqlwAhNhREcdEJCeOCO1d8Mv4eb0zC4RKpW5zQuDQyqNKmONFcdrgG-_EIZ5Y-pALcnBPimL7gqkRgNn_xveSzruvHbM1BmPJgJfOd2D7nMnVrXzNDX4plfF4/s1600/calendar.gif) no-repeat scroll top left;padding-left:25px;font-size:11px;'><data:post.timestamp/></font> | <font style='background:transparent url(https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVEYAMuxfcU1iKoPC4O57NcF2HUdKe2DPe5fXjxK1SU8O4AzLlBSGVxRiq2ajXD9irxMx2S0GCCOADmsjm2SuW5YeWY9gPe5VKHmlWFtlk28_02CKC6JWtHjQJ3cRsGb6Abt53AVVTcsU/s1600/icon_tags.png) no-repeat scroll top left;padding-left:25px;font-size:11px;'><b:if cond='data:post.labels'>
<b:loop values='data:post.labels' var='label'>
<a expr:href='data:label.url + &quot;?max-results=8&quot;' rel='tag'><data:label.name/></a>
<b:if cond='data:label.isLast != &quot;true&quot;'>|</b:if>
</b:loop>
</b:if></font><a href='http://www.wesmob.blogspot.com'><img alt='Best Blogger Tips' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpdVw9Lu8xk05xDRio6lbMB3ghjNQw5lE_Meat9HGUQFdxlBQccWCXwnmxYjAUk1TTJTAE7kYBPtgs4aTYO_aKo3RWZ0NyPj8FD_OXLKEhnUVoU2jry_ja2qRaAOpNYRcIlWL4wKFqKfO_/s1600/best+blogger+tips.png'/></a>

பதிவின்  முடிவில் வைக்க  'post-footer-line-1' கண்டுபிடித்து 
அதன் மேலே PASTE செய்யவும்

SAVE TEMPLATE

கொடுத்து  விடுங்கள் . இனி பதிவின் தலைப்பு முடிவில் அழகான ஐக்கான்கள் தெரியும் .

6 comments: