Monday, October 24, 2011

விக்கிபீடியா மொபைலில் பயன்படுத்தலாம்


பலரும் தங்கள் வைத்திருக்கும் அலைபேசியில் அதிகமாக அரட்டை அடிப்பதிலும் , குறுஞ்செய்தி அனுப்புவதிலும் , கேம்ஸ் விளையாடுவதிலுமே 

Thursday, October 20, 2011

நீங்கள் பிறந்து எத்தனை வருடங்கள் ,மாதங்கள் ,நாட்கள் ,நொடிகள் ஆகிறது

  நீங்கள் பிறந்து எத்தனை மாதங்கள் , வருடங்கள் , நாட்கள் ,நிமிடங்கள் ,நொடிகள் ஆகிறது என்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா ..


கீழே உள்ள படிவத்தை நிரப்பி உங்கள் பிறந்த நாளை கொடுங்கள் .
அடுத்த பிறந்த நாளையும் நீங்கள் எத்தனை நொடிகள் ,நிமிடங்கள்
,மணித்துளிகள் ,நாட்கள் ,வாரங்கள் , மாதங்கள் ஆகியவற்றை உங்களுக்கு
தெரியும் . (ஜாவா ஸ்கிரிப்டினால் உருவாக்க பட்டது )உங்கள் அடுத்த பிறந்த நாளையும் சொல்லி விடும் . 
Birthday:


Wednesday, October 19, 2011

பிளாக்கர் பதிவுகளின் பின்னணியில் படங்களை எப்படி இணைக்கலாம்



பிளாக்கர் தளங்களில் பதிவுகளை எழுதும் போதும் அதன் பின்னணியில் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்கும் . நாம் கருப்பு வண்ணத்தில் எழுதினோம் என்றால் இது இப்படி இருக்கும் . வெள்ளை கலரில் எழுதுவோம் என்றால் அதன் பின்னணி கருப்பாக இருக்கும் . 


 இப்படி எழுதும் பதிவுகளின் பின்னணியில் படங்களை இணைத்தால் எப்படி இருக்கும் பார்ப்பதற்கு சற்று அழகாக தோன்றும் . இதை எப்படி நம் தளங்களில் பயன்படுத்துவது என்று பார்போம் . பின்னணி வண்ணம் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை .


 எழுதின அனைத்தையும் தெரிவு செய்து TEXT BACKROUND COLOUR என்னும் பிளாக்கர் இடுகையின் எழுதியில் (BLOGGER POST COMPOSER) உள்ள கருவியை பயன் படுத்தி எளிதில் செய்து விடலாம் .


<div style="background:url(URL ADDRESS OF THE PIC) no-repeat;">
Your text goes here....
</div>



1. URL ADDRESS OF THE PIC -என்னும் இடத்தில் படத்தின் URL ஐ கொடுத்து விடுங்கள் . 

2.Your text goes here... என்னும் இடத்தில் நீங்கள் எழுதின பகுதி(பதிவின் டெக்ஸ்ட் அனைத்தையும் copy செய்து அங்கு paste செய்யுங்கள் ) ..

3.பின் அனைத்தையும் அதாவது <div ...</div> copy செய்து blogger 

post editer இன் HTML பகுதியில் போட்டு விடுங்கள் .






1. நாம் எழுதும் பகுதிகள் அந்த படத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் .  

2.இரண்டு பத்தி எழுதி விட்டு பெரிய படத்தை போட்டால் முழு படமும் வராது .

3.படத்தை பிளாக்கர் தளங்களில்(பிகாஸா) பதிவேற்ற வேண்டாம்.

4.photo buket மற்றும் photo host தளத்தில் இணைத்து அதன் url 

இங்கு கொண்டுவந்து கொடுங்கள் . 


இந்த பதிவின் பின்னால் ஒரு மலரை இணைத்திருக்கிறேன் .

ஒட்டு பட்டைகள் கீழே (அடியில் )இருக்கின்றன ....

அதை பயன்படுத்தி உங்கள் வாக்குகளை அளியுங்கள் .

நன்றி ....

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது . 

Saturday, October 15, 2011

பில்கேட்ஸ் -க்குள் இருக்கும் மறைக்கப்பட்ட திறமை



CBS தொலைக்காட்சியில் 1994 -ல் வெளிவந்த காட்சி நீங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் கணினியில் தான் தேரினவர் என எண்ண வேண்டாம் .அவருக்குள் இருக்கும் மறைந்த திறமையை பாருங்கள் . ஜஸ்ட் 19 வினாடிகள் உள்ள இந்த காணொளியை பாருங்கள்....

Friday, October 14, 2011

ஷர்ட் கட் URL எளிதாக உருவாக்கலாம் ஒரே நொடியில்

தினம் தோறும் பல பதிவுகளை எழுதுகிறோம் . பேஸ் புக் ,கூகுள் பிளஸ் ,டுவிட்டர் ,யூ டியுப்  ன்ற தளங்களி பலமுறை பயன்படுத்துகிறோம் .





Tuesday, October 11, 2011

நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க நான்கு சிறந்த இலவச தளங்கள்



ஒரு காலத்தில் இணையதள இணைப்பை வாங்குவதே பெரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாறிப்போய் விட்டது . ஏன் என்றால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எல்லையை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது . 

Sunday, October 9, 2011

பேஸ் புக் யூசர் ஐடியில் இருந்து பயனர் பெயராக எப்படி மாற்றுவது



பேஸ் புக்கில் உள்ள பல பயனார்கள் தங்கள் user id ஐ வைத்தே பயன்படுத்துகின்றனர்.  பயனர் பெயராக மாற்றுவது மிக எளிது.  
பின்வரும்  படிகளில் நீங்கள் எளிமையாக இதனை மாற்றலாம் .

Thursday, October 6, 2011

HTML தொடர் 3 - பாப் அப் ( pop up ) விண்டோ உருவாக்குதல்


HTML பயன்படுத்தி வெப் உருவாக்கம் ப்ளாக்கில் பயன்படுத்துதல் எப்படி 
என்று இந்த பகுதியில் பார்த்து வருகிறோம் .இனி வரும் காலங்களில் html நீங்கள் தெரிந்து கொண்டால் இணையதளத்தை உருவாக்கத்தில் உங்களுக்கு பயனுள்ள விதமாக இருக்கும் .

Wednesday, October 5, 2011

மென்பொருள் இல்லாமல் மொபைலில் போல்டரை மறைக்கலாம்

கைபேசி பயனர்களுக்கு இந்த டிப்ஸ் ஆச்சரியத்தை கொடுக்கலாம் . நீங்கள் உங்கள் கைபேசியில் மிக முக்கியமான போல்டர் களை வைத்துள்ளீர் காளா இனி அந்த போல்டரை மறைக்க மென்பொருள் தேவை இல்லை . நீங்கள் ஜாவாவை ஆதரிக்கும் எந்த கைபேசி வைத்திருப்பவராக (nokia ,samsung,lg )இருந்தாலும் சரி இது உங்களுக்கு சாத்தியம்  .