Wednesday, August 31, 2011

ஒரே பக்கத்தில் 500 இடுகைகளையும் பார்க்கலாம்



வலைப்பூக்களின் உலகம் நாளுக்கு நாள் தன் எல்லையை விரிவாக்கி கொண்டே இருக்கின்றன . பல புது பதிவர்கள் மற்றும் திறமையுள்ள பதிவர்களும் உருவாகி கொண்டே இருக்கின்றன .தமிழ் பதிவுலம் சூடான இடுகைகளுடன் தன் வாசகர்களை அனுதினமும் சந்தித்து தங்கள் நல்ல கருத்துகளை சொல்லி வருகின்றன .

கூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்



அமேரிக்கா ,ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து ,சுவிஸ் ,ஜப்பான் போன்ற உலகின் பல பகுதிகளுக்கும் காரில் பயன் செய்ய வேண்டுமா நீங்களே இணையத்திலே கார் ஓட்டலாம் . இது ஒரு அற்புதமான அனுபவம் ஆக இருக்கும் . MINI MAPS என்னும் தளத்திற்கு பேஸ் பூக்கின் உதவியுடன் செல்லுங்கள்.

Monday, August 29, 2011

உங்கள் போட்டோவை டெக்ஸ்ட் ஆக மாற்றும் தளம்


நாம் பயன் படுத்தும் புகைப்படங்களை பல்வேறு விதங்களில் அழகு படுத்துகிறோம் . போட்டோ ஷாப்பில் பல எபக்ட் கொடுத்து அந்த போட்டோ வுக்கு புத்துணர்வு கொடுக்கிறோம் . நாம் பயன் படுத்தும் இந்த போட்டோ களுக்கு டெக்ஸ்ட் அதாவது எழுத்து வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும் .
படம் பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாக இருக்கும் . 

Friday, August 26, 2011

டுவிட்டர் வடிவில் லோகோ வேண்டுமா

ட்விட்டர் வடிவில் உங்கள் பெயரையோ அல்லது உங்கள் தளத்தின் பெயரையோ மாற்ற வேண்டுமா டுவிட்லோகோ என்னும் தளம் உங்களுக்கு இந்த லோகோவை உருவாக்கி தருகிறது . இந்த தளத்திற்கு சென்று ட்விட்டர் என்று எழுதியிருக்கும் இடத்தில் உங்களுக்கு பிடித்தமான பெயரை டைப் செய்து டுவிட்டர் லோகோ ஒன்றினை உங்களுக்கென்று உருவாக்குங்கள் . இதன் வண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் எழுத்துருவின் அளவை மாற்றிக்கொள்ளலாம் . எழுத்துருவை மாற்றிக்கொள்ளலாம் .

Thursday, August 25, 2011

ப்ளாக் ஆரம்பிக்க இந்திய தளம்

ஒரு கால கட்டத்தில் இணையதளம் என்றாலே அபூர்வமாக இருந்தது .


ஆனால்  இன்று பாமரன்கூட இணையதளத்தில்  ப்ளாக் தளம் ஆரம்பிக்கலாம் என்ற நிலைமை வந்துள்ளது . காரணம் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது சாத்தியமாகும் .


Thursday, August 18, 2011

நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம் Tumblr - start new blog for you

இணைய உலகில் ப்ளாக்குக்கு பெயர் போன தளம் பிளாக்கர் .காம்  வோர்ட் பிரஸ் .காம் தான் . புதிதாக நான் ஒரு தளத்தை பார்த்தேன் அந்த தளம் தான் TUMBLR என்னும் இந்த தளம் இதில் பலரும் ப்ளாக் ஆரம்பித்து தங்கள் கருத்துக்களை இடுகைகளாக இட்டு வருகின்றனர் .
ஏன் நீங்களும் ஒரு இதில் ஒரு தளம் ஆரம்பிக்க கூடாது . உங்களுக்கு பிடித்திருந்தால் ஆரம்பியுங்கள் .
இதில் ப்ளாக் ஆரம்பிப்பது மிகவும் சுலபம் . உங்கள் EMAIL -ID ,PASSWORD,URL, ஆகியவற்றை கொடுத்தாலே இதில் நீங்கள் ப்ளாக் ஆரம்பித்து விடலாம் .



ஆரம்பித்தவுடனே  நீங்கள் பதிவுகளை  இட்டு விடலாம் . SIGN UP செய்தவுடனேயே  PHOTO என்ற ICON ஐ கிளிக் செய்து  உங்கள் PHOTO வை
 UPLOAD செய்து உங்களுக்கு செய்து இடுகையை திருத்தி அமைக்கலாம் .





CUSTOMIZE என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் உங்கள் பிளக்கின் THEME ,APPEARANCE ,FEEDS ஆகியவற்றை சரி செய்து கொள்ளலாம் .

Dashboard view

  

Tuesday, August 9, 2011

மொபைல் இணையதளம்(wap site) இலவசமாக உருவாக்கலாம்

தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை
மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.

இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPKA.MOBI என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கைதொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS ,WALLPAPERS,THEMES,GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .
YOUENAME.WAPKA.MOBI  YOURNAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரில் உருவாக்கி கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .

புதிய மொபைல் இணையதளத்தை தொடங்குவதற்கு REGISTRATION செய்து கொண்டு தொடங்குங்கள் .


மேலும் சில தளங்கள் :


முகப்பு பக்கத்தில் மட்டும் பக்க உறுப்புகளை (Widgets/Gadgets)காண்பிப்பது எப்படி

நாம் நம்முடைய வலைப்பதிவுகளில் எந்த பக்கத்தில் சென்றாலும் நாம் அமைத்திருக்கும் பக்க உறுப்புகள்(Widgets/Gadgets) தெரியும் . இந்த பக்க உறுப்புகள்  முகப்பு பக்கத்தில் (HOME PAGE) மட்டும் தெரிந்தால் எப்படி இருக்கும் .யோசித்துப்
பாருங்கள் .அதை எப்படி செய்வது என்று பார்போம்.
  1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நூலைந்து கொள்ளுங்கள் .
2.Goto Layout-Edit Html- Expand Widget Template சொடுக்குங்கள் .
3.கீழே வரும் கோடிங்கை கண்டறியுங்கள் .




<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>


4, எல்லா பக்கத்திலும் பக்க உறுப்புகள் தெரிய வேண்டுமானால் கீழே உள்ள கோடிங்கை அதற்க்கு (<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>)  மேலேPASTE செய்யவும் .

<b:if cond='data:blog.pageType == "item"'>

5. நீங்கள் விரும்பும் பக்கத்தில் மட்டும் தெரிய வேண்டுமானால் கீழே வரும் கோடிங்கை அதற்கு (<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>) கீழே PASTE செய்யவும் .


<b:if cond='data:blog.url == "blog post URL"'>

Sunday, August 7, 2011

ஆன்லைனில் கண்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்




நீங்கள் உங்கள் கண்களை ஆன்லைனில் பரிசோதித்து கொல்ல ஒரு எளிமையான வழி .உங்கள் கண்கள் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை குறைபாடுகள் உள்ளதா நீங்கள் இந்த இணையதளங்களுக்கு சென்று சோதனை செய்து கொள்ளவும் . இந்த இணையதளத்தில் 
சென்றவுடன் சிறிய அளவில் காணப்படும் எழுத்துக்களை படிக்கவேண்டும் .பிறகு
அதன் அளவை குறைத்து கொண்டே செல்வார்கள் .நீங்களே சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

இந்த இணையத்தளத்தில் பிளாஷ் வடிவில் கண் பரி சோதனையை அறியலாம் .

இதில் கணினியின் திரை அளவு 15,17,or 19 ஆகிய அளவுகளில் இருக்கும் 
எழுத்துக்கள் நீளமாக இருக்காது .stop button-ஐ அழுத்தி விட்டால் நமக்கு பரிசோதனையின் முடிவு தெரியும் .

மேலும் இந்த இணையதளத்தையும் பயன்படுத்தி பாருங்கள் .

படத்தை பெரிதாக பார்ப்பதற்கு படத்தின் மேல் கிளிக் செய்யவும் .

Saturday, August 6, 2011

உங்கள் மொபைல் ORIGINOL லா அல்லது போலியா

நாளுக்கு  நாள் கைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  வருகிறது . நம் இந்தியா நாட்டில் மொபைல் வைத்திருப்பவர்கள் 
ஐம்பது கோடிக்கு மேல் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது . 
இன்று பிறக்கும் போதே மொபைல் வைத்துக் கொண்டுதான் குழந்தைகள் கூட பிறக்கிறது என்று சொன்னால் மிகையல்ல .ஏன்னென்றால் இன்று கைபேசி 
நமக்கு அத்தியாவசியமாய் இருக்கிறது .நாம் பயன் படுத்தும் இந்த மொபைல் உண்மையானதா அல்லது போலியா என்று கண்டறிய ஒரு எளிமையான வழி ஒன்று உள்ளது . நம் மொபைலில் *#06# என்று தட்டியவுடன் நமக்கு 15 எண்கள் கொண்ட ஒரு SERIAL NO கிடைக்கும் .இப்போது நம் மொபைல் உண்மையானதுதான் .

Friday, August 5, 2011

உங்களுக்கு பிடித்த இணையதளங்களை நீங்கள் விரும்பிய எழுத்துருவில் பார்க்க

பல  இணையதளங்களையும் பல்வேறு வகையான font style ல் காணலாம்
அதிலும் குறிப்பாக உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களை 40 திறக்கும் மேற்ப்பட்ட எழுத்துருவில் காணலாம் இந்த இணையதளத்திற்கு சென்று
நமக்கு தேவையான இணையதளத்தின் URL கொடுத்தோம் என்றால் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட ஆங்கில எழுத்துருக்களை கொண்டு அந்த இணையதளத்தை காணலாம் .இது ஒரு அருமையான ஆன்லைன் டூல்
என்றே சொல்லலாம் .இதற்கென்று வேறொரு இணையதளமும் உண்டு .
இந்த  இணையதளம் இதே போன்று தான் .

கூகுள் எழுத்துருக்களை கொண்டு வலைதளப்பக்கங்களை காண்பதற்கு
கூகுள் க்ரோம் வழங்கும் ஒரு நீட்சி ஒன்று உள்ளது .அந்த நீட்சியை நிறுவிவிட்டால் நாம் எப்போதும் கூகுள் வெப் எழுத்துருக்களை பர்ர்த்து பதிவிறக்கி கொள்ளலாம் .


ஜாவா ஸ்கிரிப்ட் அற்புதம் படங்களில்

ஏதாவது ஒரு  GOOGLE IMAGE உள்ள பக்கத்தை எடுத்து கொள்ளுங்கள் .
அந்த பக்கத்துக்கு சென்று ADDRESS BAR-ல் கீழ் வரும் ஜாவா ஸ்கிரிப்ட் ஐ PASTE & GO கொடுங்கள் .பிறகு நடப்பதை பாருங்கள் .அந்த பக்கத்தில் உள்ள படங்கள் எல்லாம் அந்த பக்கத்திலேயே  பறக்க ஆரம்பிக்கும் .
 javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.getElementsByTagName("img"); DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=(Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5)+"px"; DIS.top=(Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5)+"px"}R++}setInterval('A()',5); void(0);

மொசில்லாவில் மட்டும் இது வெளி செய்யும் 

Tuesday, August 2, 2011

தமிழ் குரானை மொபைலில் பாருங்கள் (tamil-arabu quran)

நாம் தினமும் பயன் படுத்தும் கைபேசியில் தமிழ் குரான் பார்க்கலாம் .
இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் மொபைலில் பார்ப்பதற்கு நமக்கு
வேண்டியதெல்லாம் GPRS உடன் கூடிய ஒரு கைபேசி மட்டும் தான் .
இனி நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் மென்பொருளை பதிவிறக்கி பயன் படுத்துவது தான் . இந்த மொபைல் மென்பொருளை நமக்கு வழங்குபவர்கள்

வலைப்பக்கங்களை முப்பரிமாணத்தில் பார்க்கலாம் (see web pages 3D)

நாம் அன்றாடம் அநேக வலைதள பக்கங்களை காண்கிறோம்  .அவற்றை நாம் முப்பரிமாணத்தில் பார்க்க ஒன்று செய்ய வேண்டும் .வேற ஒன்னும் மில்லை .ஒரு மொசில்லா ADD-ON அதாவது ஒரு EXTENSION உங்கள் FIRE FOX-ல் இன்ஸ்டால் செய்து விட்டால் போதும் .நாம் எந்த இணையதளப்பக்கத்தையும் 3D யில் காணலாம் .


இந்த FIRE FOX இன் நீட்சியை நிறுவியவுடன் CTRL+SHIFT+M ஆகியவற்றை அழுத்தி இந்த முப்பரிமான வடிவத்திற்கு கொண்டு வரலாம் .MOUSE அல்லது ARROW KEYS(Left,Right,Up,Down) ஐ அழுத்தி எல்லா பக்கங்களையும் பார்க்கலாம் . 
180 DEGREE முப்பரிமாணத்தில் காணமுடியும் .ZOOM & ROTATE செய்து  எந்த DIRECTION லும் திருப்பலாம் .இந்த கோப்பை  xpi file DOWNLOAD செய்து கொள்ளுங்கள் .இந்த ADD-ON பக்கம் Tilt