Sunday, March 27, 2011

ஆன்லைனில் லோகோ உருவாக்கலாம்

ஆன்லைனில் இன்ஸ்டண்ட் லோகோ உருவாக்கலாம்
லோகோ என்பது உருவாக்க வேண்டும் எனில் சில மணி நேரங்கள் அல்லது இரண்டு நாட்கள் கூட வந்து விடும். மற்றும் டிசைனர்களின் பின்னால் ஒட வேண்டும் இனி அதற்கு அவசியமில்லை நாமே நமக்கு தகுந்த படி ஆன்லைன் முலம் சில மணி நேரங்களில் உருவாக்கி விடலாம் அதற்கான இனையதளம்தான் LOGOINSTANT
இந்த தளத்திற்கு சென்று logo categories என்பதில் நமக்கு தேவையான துறையில் லோகோவை உருவாக்கி கொள்ளலாம் அங்குள்ள பல லோகோக்களில் நமக்குத்தேவையானதை photoshop பார்மெட்டில் தரவிரக்கிக்கொண்டு அதை போட்டோ ஷாப்பில் திறந்து நம் நிறுலனத்தின் பெயர் மற்றும் வாசகம் போன்றவற்றை கொடுத்து அழகான லோகோவை உருவாக்கி விடலாம்.



 நன்றி ...

Friday, March 25, 2011

உங்கள் மொபைலில் பைல்களை மறைத்து(hidden) வைக்க

உங்களுக்கென்று சில பர்சனல் file,video,audio file,other files ஆகியவை இருக்கும்

அவற்றை மறைத்து வைக்கும் மென்பொருள் தன் இது

இந்த மென்பொருளின் பெயர் Hide me

இந்த மென்பொருளை மொபைல் மூலமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

அதன் பிறகு இந்த மென்பொருளை(88 kb)ஓபன் செய்து அதில் மூன்று ஆப்சன் இருக்கும்
                                                                        

1.Hide files

2.unhide files

3.change file location

இதில் மூன்றாவது option தேர்வு செய்து
floder ரையோ  video/audio file தேர்வு செய்து கொல்லுங்கள்

இது தானாகவே hide files பகுதிக்கு வந்து விடும்
                                                                       PC DOWNLOAD
                                                                    MOBILE DOWNLOAD

இதன் பிறகு மறைத்ததை எடுக்க un Hide file என்ற option க்கு சென்று un hide செய்யவும்

இந்த மென்பொருள் சோனி எரிச்க்சனில் நன்றாக வேலை செய்கிறது

நன்றி .....

Thursday, March 24, 2011

கூகிள் மெயில் (gmail) மொபைலில்

கூகுள் தளம் மொபைல் பயனாளர்களுக்கும் நல்ல சேவைகளை வழங்கி வருகிறது . இன்று நம்மிடையே கைபேசி பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் ஐம்பது கோடியை தாண்டி விடாது .
பலருக்கும் இந்த காலத்தில் மின்னஞ்சல் பயன் படுத்தாமல் இருக்கமாட்டார்கள் .

தங்கள் மொபைல் உலாவியில் மின்னஞ்சலை பார்ப்பதை விட இந்த ஜாவா கைபேசி மென்பொருளில் பார்ப்பது வேகமும் சூலபமும் ஆகும் .

கூகிள் மெயில மொபைலில் பார்ப்பது எப்படி என்று பார்போம்.
 .இந்த லிங்க்குக்கு போயி உங்க மொபைலில் கூகிள் மெயில் பாருங்க இதுல ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்தலாம்



      


 இன்பாக்ஸ் ,டிராப்ட் சென்ட் ஐட்டம், கண்டக்ட்ஸ் ஆகிய அனைத்தும் உண்டு.

நன்றி  .......